தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pluperfectn. (இலக்.) முடிவு சுட்டிய சென்றகாலம், இறந்த காலத்துக்கு இறந்த காலம், குறிப்பிட்ட இறந்த காலத்துக்கு முன்பே முடிந்துவிட்ட செயலைத் தெரிவிக்கிற காலம், (பெ.) இறந்த காலத்துக்கு இறந்த காலமான.
Pluraln. (இலக்.) பன்மை, பன்மையெண், பன்மைப்பெயர் வடிவம், பன்மை வினைவடிவம், (பெ.) பன்மைகுறித்த, ஒன்றுக்கு மேற்பட்டதைக் குறிப்பிடுகிற, இருமை எண்முறை உள்ள மொழிகளில் இரண்டுக்கு மேற்பட்டதைக் குறிப்பிடுகிற, எண்ணிக்கையில் ஒன்றிற்கு மேற்பட்ட.
Pluralismn. பல்பதவியாண்மை, ஒரே வேளையில் பல பதவிகளை வகித்தல், (மெய்.) பன்மை வாதம், மூலப்பொருள்கள் ஒன்றிற்கு மேற்பட்டவை என்று கொள்ளும் அனேகான்ம வாதம்.
ADVERTISEMENTS
Pluralistn. பல் பதவியாளர், ஒரே சமயத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட நிலைகளைத் தாங்குபவர், (மெய்.) பன்மைவாதி, அனேகான்ம வாதி.
Pluralityn. பன்மை, பலவாயிருக்கும் நிலை, பேரெண்ணிக்கை கூட்டம், திரள், ஒன்றிற்கு மேற்பட்ட பதவிகளை வகித்தல், ஒன்றிற்கு மேற்பட்ட மானியங்களைக் கைக்கொண்டிருத்தால், மற்றொன்றனோடு சேர்த்து வகிக்கப்படும் பதவி, வாக்குகள் முதலியவற்றின் வகையில் பெரும்பான்மை.
Pluralizev. பன்மையாக்கு, பன்மை வடிவத்திற் கூறு, ஒன்றிற்கு மேற்பட்ட திருக்கோயில் மானியங்களை வைத்துக் கொண்டிரு.
ADVERTISEMENTS
Pluriliterala. (இலக்.) மூன்றிற்கு மேற்பட்ட எழுத்துக்களையுடைய.
Pluripresencen. எங்கெங்கும் இருத்தல்.
Pluriserial, pluriseriatea. பல வரிசைகள் கொண்ட.
ADVERTISEMENTS
Plus-foursn. pl. நீண்டகன்ற காற்சட்டை.
ADVERTISEMENTS