தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Porrect | v. (வில.) உறுப்பை முன்னுற நீட்டு, திருச்சபைச் சட்டத்துறையில் ஆவணத்தைத் திருமுன்னிலையில் வழங்கு. | |
Porridge | n. கூழ், துழவை. | |
Porrigo | n. (மரு.) தலைப்பொடுகு. | |
ADVERTISEMENTS
| ||
Porringer | n. வட்டில், குழந்தைகளின் சிறு உணவுத் தட்டு. | |
Port | n. துறைமுகம், துறைமுகப்பட்டினம், துறைமுகமுள்ள இடம், சுங்க அதிகாரிகளிருக்கும் துறைமுகப் பட்டினம் | |
Port | n. நகரக் கோட்டைவாயில், (கப்.) கப்பல் பக்கப்புழைவாய், துப்பாக்கி வாய் வழிப்புழை, காலதர், காற்றுப்புழை,(இயந்.) ஆவி-நீர் முதலியன செல்வதற்கான துளைவாய், கடிவான இரும்பிலை குதிரையின் நாக்கிற்காக வளைத்த பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Port | -3 n. நடைத்திறன், நடைப்பாங்கு, (படை.) படைக்கலம் சாய்ததேந்தித் தாங்கிச் செல்லும் நிலை, (வினை.) துப்பாக்கி முதலிய படைக்கலங்களைக் குக்ஷ்ல் மேலிருக்கும்படியான இடது தோளிற் சாய்ந்து ஏந்து. | |
Port | -4 n. (கப்.) கப்பலின் இடதுபக்கம், (பெ.) இடதுபக்கமான, (வினை.) கப்பலை இடதுபக்கமாகத் திருப்பு, கப்பல் வகையில் இடது பக்கமாகத் திரும்பு. | |
Port | -5 n. போர்ச்சுகல் திராட்சைத் தேறல். | |
ADVERTISEMENTS
| ||
Porta | n. (வில.) வாயில் போன்ற பகுதி, (வில.) கல்லீரலின் குறுக்காகவுள்ள பிளவு. |