தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Portable | n. எடுத்துச் செல்லத்தக்க பொருள், (பெ.) எடுத்துச் செல்லத்தக்க, கையேந்தலான, கையடக்கமான. | |
Portage | n. எடுத்துச்செல்லுதல், கொண்டுபோவதற்குப் பிடிக்குஞ் செலவு, நீர்வழிகளிடையே படகின் சரக்குக் கொண்டு ஏக வேண்டியுள்ள நிலவழி, (வினை.) இரண்டு நீர்நிலைகளுக்கு இடையே படகின் சரக்குக்களை நிலத்தின் மேற் கொண்டுசெல். | |
Portal | n. நுழைவாயில், அணிவாயிற் கதவம், அணி கெழுவாயில். | |
ADVERTISEMENTS
| ||
Portal(2) | a. (உள்.) கல்லீரலின் குறுக்குப்பிளவு சார்ந்த. | |
Portamento | n. (இசை.) ஒரு சுருதியிலிருந்து மற்றொன்றிற்கு நழுவிக்கொண்டே செல்லுகை. | |
Portative | a. எடுத்துச் செல்லுதற்குரிய தூக்கௌதய. | |
ADVERTISEMENTS
| ||
Portcullis | n. கோட்டைவாயிலடைக்கும் சருகுபொறிச்சட்டம். | |
Porte | n. (வர.) துருக்கிப் பேரரசு. | |
Porte-cochere | n. ஊடகவாயில், வண்டி கடந்து செல்வதற்குரிய வீட்டினுடான வாயில். | |
ADVERTISEMENTS
| ||
Porte-crayon | n. வண்ணக்கோல் கைப்பிடி. |