தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Portieren. கதவத் திரை.
Portionn. பங்கு, பாகம், கூறு, உண்டிச்சாலைகளின் வாடிக்கைக்காரர்களுக்குப் படைக்கப்படம் உணவின் அளவு, பெண் வழிச்சீர், சீதனம், விதி, ஊழ், (வினை.) பங்குகளாகப் பிரி, பங்கிட்டுக் கொடு, பங்கு ஒப்படை, பெண்ணுக்குச் சீர் வரிசைசெய், சீதனங்கொடு.
Portionlessa. உடைமையற்ற, சீதனம் இல்லாத
ADVERTISEMENTS
Portlandn. போர்ட்லாந்து தீவிலுள்ள சிறை, (பெ.) போர்ட்லாந்து தீவுடன் தொடர்புடைய.
Portlya. பருத்த, கொழுத்த, வீறார்ந்த தோற்றமுடைய.
Portmanteaun. பயணத் தோற்பெட்டி, நடுவிலிருந்து தட்டையாக மடிக்கவல்ல பெருந்தோற்பெட்டி, இருபாதி ஒட்டுச்சொல், இரண்டு சொற்களின் ஒலிகளும் பொருள்களும் கலந்துருவான கற்பனைச்சொல்.
ADVERTISEMENTS
Portolanon. (வர.) துறைமுகத் திசைகாட்டிச் சுவடி.
Portolion. கைப்பை, உதிரித்தாள்கள் படங்கள் வைப்பதற்குரிய கெட்டித்தாள் பையுறை, அமைச்சர் பதவி, வணிக இணைப்புக்கழக முதலீடுகளின் பட்டியல்.
Portraitn. உருவப்படம், சொல்லோவியம், விளக்க வருணனை.
ADVERTISEMENTS
Portraitistn. உரவப்படம் வரைபவர்.
ADVERTISEMENTS