தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Portraituren. உருவப்பட வரைவு, உருவப்படம், உருவப்படக்கலை, உருவப்படத்தொகுதி, விளக்க வருணனை.
Portrayv. உருவப்படமெழுது, விளக்கமாக வருணி.
Portrayaln. உருவப்படமெழுதுதல், விளக்கமாக வருணித்தல், ஒப்புருஹ்ம்.
ADVERTISEMENTS
Portreeven. (வர.) நகரத்தின் முதன்மையான அலுவலர், நகர முதல்வருக்கு ஒரு படி கீழான அலுவலர்.
Portuguese n. போர்ச்சுகல் நாட்டுக்குடிமகன், போர்ச்சுக்கல் நாட்டு மொழி, (பெ.) போர்ச்சுக்கல் நாட்டைச் சார்ந்த, போர்ச்சுக்கல் நாட்டுமொழியைச் சார்ந்த.
Port-winen. போர்ச்சுக்கல் மதுவகை.
ADVERTISEMENTS
Posern. திணறவைக்குங் கேள்வி, திகைப்பூட்டும் புதிர், தடுமாறச் செய்பவர்.
Poseurn. வேடதாரி.
Positron n. நேர் ஆக்கமின்மம், மின்மங்களுக்கு ஆற்றலில் இணையாத் தற்காலிகமாகக் கருவுளில் உருவாகும் நேர்மின் திரன்.
ADVERTISEMENTS
Post hoc ergo propter hocn. பிந்திவந்தது எனவே பின்விளைவாகத்தக்கது என்ற வாதம், காலவரிசையைக் காரண காரியமாகத் தொடர்புபடுத்தும் போக்கைக் கண்டிக்கும என்னக்குறிப்பு.
ADVERTISEMENTS