தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pragmatica. பிறர் செய்தியில் தலையிடுகிற, பிடிவாதமான, கொண்டதுவிடாத, செயல்துறைப் பயன் நாட்டமுடைய, வரலாற்று, நிகழ்ச்சிகள் காட்டுந் தத்துவங்களையொட்டிவரலாற்றைக் கொண்டு செல்லுகிற, நாட்டரசின் வினைகள் பற்றிய.
Pragmaticala. பிறர் செய்தியில் தலையிடுகிற, பிடிவாதமான, கொண்டதுவிடாத, செயல்துறைப் பயன்நாட்டமுடைய.
Pragmatismn. பிறர் செயலில் உரிமையின்றித் தலையிடுதல், கல்விச்செருக்கு, செயல்துறைப் பயன்நாட்டமுடைமை, காரியவாதியாயிருக்குந்தன்மை, (மெய்.) பயனீட்டுவாதம், மனித நலனுக்குப் பயன்படுகிற அளவிற்கு ஒன்றினை மதிப்பிடவேண்டுமென்னுங் கோட்பாடு.
ADVERTISEMENTS
Pragmatistn. பிறர் செயலில் தலையிடுபவர், கொண்டது விடாதவர், கல்விச் செருக்குடையவர், தன்முனைப்புள்ளவர், பயனீட்டுக்கோட்பாட்டாளர், பயனீட்டுவாதத்தில் நம்பிக்கையுடையவர்.
Pragmatizev. மெய்யாகக் குறித்துக்காட்டு, பகுத்தறிவுக்கு ஒத்ததாக்கு, நேர்மைக்கிணங்க வை.
Prairien. மரமற்ற பரந்த வௌத, அலை போன்ற பரப்புடைய புல்வௌத.
ADVERTISEMENTS
Prairie-chickenn. வட அமெரிக்க காட்டுக்கோழி வகை.
Prairie-dogn. நாய்போல் குரைக்கும் வட அமெரிக்க கொறிவிலங்கு வகை.
Praisen. புகழ்ச்சி, பாராட்டு, புகழ்தல், (வினை.) புகழ், மெச்சு, போற்று, பராவு, துதி.
ADVERTISEMENTS
Praiseworthya. புகழ்தற்குரிய, பாராட்டத்தக்க.
ADVERTISEMENTS