தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Prakrit | n. பிராகிருதம், பாகதம், சம்ஸ்கிருழ்த் திரிபாயுள்ள அல்லது தொடர்பாயுள்ள பேச்சுவழக்கு மொழிகளுள் ஒன்று. | |
Praline | n. வாதுமை இனிப்புப்பிட்டு. | |
Pram | n. சரக்கேற்றும் தட்டை அடிப்பாகமுடைய படகுவகை, பீரங்கிகள் ஏற்றப்பட்ட தட்டைப்படகு வகை, ஸ்காண்டினேவிய கப்பலின் படகு. | |
ADVERTISEMENTS
| ||
Pram | n. (பே-வ.) தள்ளுவண்டி, கைவண்டி. | |
Prance | n. பின்கால்மீது துள்ளிக்குதிப்பு, தாவு நடை, எழுச்சிமிக்க நடை, துள்ளலியக்கம், (வினை.) குதிரையைப் பின்னங்கால்களை ஊன்றித் துள்ளச்செய், துள்ளி நட, துள்ளி நடக்குமங் குதிரை மீதிவர்ந்து செல், இறுமாப்பு நடைபோடு, பகட்டுநடை நட, வீறாப்புக்காட்டு. | |
Prandial | a. சாப்பாட்டிற்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Prank | n. குறும்பு விளையாட்டு, சிறு குறும்பு, நையாண்டிக்குறும்பு, இயந்திரங்கள் வகையில் ஒழுங்கற்ற இயக்கம். | |
Prank | v. ஒப்பனைசெய், அலங்கரித்துக்கொள், மலர்கள் முதலியவற்றால் அணிசெய். | |
Prase | n. பச்சைப் படிகக்கல் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Pratie, praty | ஆங்கிலோ-ஜரிஷ் வழக்கில் உளக்கிழங்கு. |