தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pre-adamic | a. ஆழ்ம் காலத்திற்கு முன் இருந்ததாகக் கருதப்படுகிற. | |
Pre-adamite | n. ஆதாம் காலத்திற்கு முன் இருந்ததாகக் கருதப்படும் இனத்தவர், ஆதாமுக்கு முன் இருந்ததாகக் கருதப்படும் இன மரபினர், ஆதாமுக்குமுன் மனித இனம் இருந்ததாக நம்புபவர், (பெ.) ஆதாம் காலத்திற்குமுன் இருந்ததாகக் கருதப்படுகிற. | |
Pre-admonish | v. முன்னெச்சரிக்கை செய். | |
ADVERTISEMENTS
| ||
Pre-admonition | n. முன்னெச்சரிக்கை செய்தல், முற்பட்ட எச்சரிக்கை. | |
Preamble | n. முகப்புரை, பீடிகை, முற்கூற்று, பூர்வாங்க வாசகம், தொடக்கப்பகுதி, (வினை.) முகப்புரை அமை, தோற்றுவாய் செய். | |
Pre-appoint | v. முன்னதாகத் திட்டப்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Pre-arrange | v. முன்னேற்பாடு செய், முன்னதாக ஒழுங்கமைவு செய். | |
Pre-audience | n. முற்கூற்றுரிமை, வழக்குரைஞர் தம்முள் முற்படப் பேசும் உரிமை. | |
Prebend | n. மானியப்படி, திருச்சபை உறுப்பினருக்கு உதவித்தொகையாக அளிக்கப்படும் மானிய வருவாய்ப்பகுதி, திருச்சபை உறுப்பினர் உதவித்தொகைக்கு மூலமுதலான மானியப்பகுதி, திருச்சபை உறுப்பினர் உதவித்தொகைக்கு மூலமுதலான வரிப்பகுதி, மானிய வருவாய்ப் பகுதியிலிருந்து உதவித்தொகை பெறும் திருச்சபைக் குழு உறுப்பினர். | |
ADVERTISEMENTS
| ||
Prebendary | n. மானிய வருவாய்ப் பகுதியிலிருந்து உதவித்தொகை பெறும் திருச்சபைக்குழு உறுப்பினர். |