தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prebendary-stalln. கிறித்தவ திருக்கோயில் வருவாயில் ஊழிய மானியம் பெறுங் குருவின் தங்கிடம்.
Precariousa. பிறர் சார்பொட்டிய, நிலையுறுதியற்ற, நிலையற்ற, முடிவுக்குரியதையே ஆதார மெய்ம்மையாகக் கொள்கிற, தற்செயல் நிகழ்வான, ஐயத்துக்கிடன்ன, இடர் செறிந்த.
Precatorya. (இலக்.) வேண்டுகோட் பொருளுடைய.
ADVERTISEMENTS
Precautionn. முன்யோசனை, முன் எச்சரிக்கை நடவடிக்கை.
Precautionarya. முன்னெச்சரிக்கையான.
Precedev. முந்தியதாயிரு, முன்னிகழ்வுறு, முற்படு, முன்வரிசைப்படு, முக்கயத்துவத்தில் மேம்படு, தரத்தில் விஞ்சியதாயிரு, முற்படுவி, முன்நிகழ்வி.
ADVERTISEMENTS
Precedence, precedencyn. முந்துநிலை, காலத்தால் முற்பட்ட தன்மை, வரிசையில் முன்னிடம், மேம்பாடு, மேம்பட்ட இடம், முற்படுதகுதி, முதன்மை, முந்துரிமை, முன்னிகழ்வு, முன்னுரிமை.
Precedent n. முன்னோடி மாதிரி, முன்னோடி நிகழ்ச்சி, முன்நிகழ்வுச் சாக்கு போக்கு, (சட்.) முற்சான்று, முன்மாதிரிக் கட்டளை.
Precedent a. முற்போந்த முன்னிகழ்வான, முந்திய உயர்படியான.
ADVERTISEMENTS
Precedenteda. முன்னோடி நிகழ்வுடைய, முன்னிகழ்வாதாரமுடைய, முற்சான்றுடைய.
ADVERTISEMENTS