தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Precursor | n. முன்னோடி, முன்வரு தூதன், முன்னறிவிப்பாளர், முற்போந்த அறிகுறி, முந்தையர், பணித்துறையில் ஒருவருக்கு முன்னிருந்தவர், இயேசுநாதருக்கு முன் வாழ்ந்து அவர் வருகைக்கு முன்னறிவிப்பாளராக அமைந்த தீக்கையாளர் யோவான். | |
Precursory | a. முன்குறிப்புரையான, பீடிகையான, வாயில் செய்கிற, புதுமுகமான, முன்னோடித் தூதனாக அமைந்த. | |
Predacious | a. விலங்கு வகையில் பிற விலங்குகளை உண்ணுகிற, பிற விலங்குகளை உண்ணும் விலங்குகள் பற்றிய, சூறையாடுகிற, கொள்ளையடிக்கும் பழக்கமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Predate | v. முன் தேதியிடு, மெய்யான தேதிக்கு முன் தேதிகுறி. | |
Predatory | a. கொள்ளைசார்ந்த, கொள்ளையடிக்கிற, சூறையாடும் பழக்கமுள்ள, விலங்குவகையில் பிற விலங்குகளைக் கொன்றுதின்னுகிற. | |
Predecease | n. முற்சாவு, (வினை.) முன்மாள்வுறு. | |
ADVERTISEMENTS
| ||
Predecessor | n. முற்பதவியாளர், பதவியில் முன்னிருந்தவர், முந்தியது, முன்னது, முற்போந்த ஒன்று, மூதாதை. | |
Predefine | v. முன்னதாகவே வரையறு, முன்பே அறுதிசெய், முந்திக் குறிப்பிடு. | |
Predella | n. திருக்கோயில் வழிபாட்டு, மேடையின் முகட்டுத் தளம், வழிபாட்டு மேடைப் பின்புற மாடக்குழி, வழிபாட்டு மேடைப்படி முகப்போவியம், வழிபாட்டு மேடைப்படி முகப்புச் செதுக்குரு, வழிபாட்டுமேடைப் பின்புற மாட ஓவியம், வழிபாட்டு மேடைப் பின்புற மாடச் செதுக்குரு, வழிபாட்டு மேடை அடிப்புறத் தனிக்கட்ட ஓவியம். | |
ADVERTISEMENTS
| ||
Predestinarian | n. ஊழ் முன்னறுதிப்பாட்டில் நம்பிக்கையுடையவர், (பெ.) ஊழ் முன்னறுதிப்பாட்டுக் கோட்பாடு சார்ந்த, விதியின் முன்னறுதிப்பாடு சார்ந்த. |