தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Predicate | n. (அள.) பயனிலைமானம்., வாசகத்தின் பயனிலைப்பகுதி, குறித்து ஏற்றிக் கூறப்படுவது, (இலக்.) பயனிலை, வாசகத்தின் பயனிலைக்கூறு, குவ்ம். | |
Predicate | v. ஒன்றைப்பற்றி உள்ள செய்தியை உறுதிப்படுத்து, பண்பேற்றிக் கூறு, வற்புறுத்திக்கூற, (அள.) பயனிலைமானப்படுத்து, எழுவாய்மானத்தைப் பற்றி ஒன்றினை வலியுறவாகக் கூறு. | |
Predicative | a. உறுதிப்படுத்துகிற, குறித்து வற்புறுத்துகிற, பயனிலைக் கூறான. | |
ADVERTISEMENTS
| ||
Predicatory | a. சமய உரைக்குரிய, சமய உரையாற்குறித்துக்காட்டப்பட்ட, சமயச் சொற்பொழிவாற்றுகிற. | |
Predict | v. வருவதுரை, குறிகூறு, முன்மதிப்பிட்டுரை. | |
Prediction | n. வருவதுரைத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Predictor | n. வருவதுரைப்போர், முன்கூறுவோர், பகைவானுர்தி வரும் உயரம்-திசை-வேகம் முதலியவற்றைக் தீர்மனிக்குங் கருவி. | |
Pre-digest | v. முற் செரிமானமாக்கு, உணவை உண்பதற்கு முன் எளிதாகச் செரிமானமாகக் கூடியதாகச் செய். | |
Pre-digestion | n. முற்செரிமானம், உணவை உண்பதற்கு முன் செயற்கையா எளிதாய்ச் செரிமானமாகக் கூடியதாகச் செய்தல். | |
ADVERTISEMENTS
| ||
Predikant | n. தென் ஆப்பிரிக்காவிலுள்ள டச்சு புரோடஸ்டாண்டு திருக்கோயிலின் சமயகுரு. |