தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Presbyteryn. கருமனை, திருக்கோயில் உள்மண்டபம், மாவட்டச் சமயகுரு மன்றம், சமயகுரு மன்றத்திற்குரிய மாவட்ட எல்லை, மூப்பர் ஆட்சிமுறை.
Presciencen. முன்னுணர்வு, முன்னறிவு.
Prescienta. முன்னுணர்வுடைய, முன்னறி தன்மையுடைய.
ADVERTISEMENTS
Pre-scientifica. இக்கால அறிவியல்முறை தோன்றுதற்கு முற்பட்ட.
Prescindv. துணித்தெறி, பிரித்தெறி, கவனக்குறைத்துக்கொள்.
Prescribev. அறுதியிடு, விதிமுறைசெய், ஆணையாக இடு, மருந்து முதலியன வகுத்துக்குறி, குறித்துக்கொடு, வகுத்துறை, வழிவகை கூறு, எல்லை கட்டுறுத்து, நடப்புரிமை வற்புறுத்து, நீள் வழக்காற்றுரிமை கோரு, தவணைகடந்து செல்லாததாகு.
ADVERTISEMENTS
Prescriptn. விதி, கட்டளை, ஆணை.
Prescriptionn. விதியமைப்பு, ஆணையிடுழ்ல், மருந்துசீட்டு, மருந்துபட்டி, நீள்வரன்முறை வழக்காறு, நீள் வழக்காற்றுரிமை, நீடுவழக்காற்றுரிமைக் கோரிக்கை, கால எல்லைக்கட்டுப்பாடு, உரிமைத்தவணை.
Prescriptivea. விதிமுறைக் கட்டுப்பாட்டிற்குரிய, விதிமுறையாற் கட்டுப்படுத்துகிற, கட்டுறுத்துகிற, நீள்வழக்காற்றிற்குரிய, வரன்முறைக் கட்டுச் சார்ந்த.
ADVERTISEMENTS
Preselectivea. உந்துவிசைச் சக்கரப் பற்கள் வகையில் முன்னரே தேர்ந்தெடுத்து அமைக்கத்தக்க.
ADVERTISEMENTS