தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Presencen. உளதாந்தன்மை, இருத்தல், அணுக்கம், முன்னிலை, திருமுன், தோற்ற அமைதி, நிலையமைதி, தன்னிலையமைதி, உணர்வமைதி, செயல்தறி அமைதி.
Presence-chambern. ஓலக்கம்.
Present n. நிகழ்வேளை, (இலக்.) நிகழ்காலம், (பெ.) நிகழ்காலத்திய, தற்போதைய, தற்போதுள்ள, இவ்விடத்திலுள்ள, இதை எழுதுகிற, முன்னிலையிலுள்ள, இப்போது முன் இருக்கிற, இங்குக் குறிக்கப்படுகிற, தற்போது குறிப்பிடப் படுகிற, உளதான, உளரான, உடனிலையான, உடனிருக்கிற, வாழ்பவரான, தற
ADVERTISEMENTS
Present n. நன்கொடை.
Present-3 n. துப்பாக்கி வணக்கமுறை, வணக்கமுறைத் துப்பாக்கிநிலை, (வினை.) அறிமுகப்படுத்து, முன்னிலையில் அறிமுகஞ் செய்து வை, முன்னிலைப்படுத்து, தேர்வுக்கு முனைவி, தோற்றுவி, காட்சியளி, காட்டு, உளத்தில் தோன்றுவி, நன்னடையாகக்காட்டு, வழங்கு, அளி, கையில் ஒப்படை, படைக்கலம
Presentablea. அறிமுகப்படுத்தத்தக்க, செப்பம் வாய்ந்த, பரிசாகக் கொடுக்கத்தக்க.
ADVERTISEMENTS
Presentationn. பரிசளிப்பு, பொதுக்காட்சி, நாடக மேடைக்காட்சி, அறிமுகப்படுத்துகை, முன்னிலைப்படுத்துகை, திருமுன்னிலைப்படுத்துகை, திருமுன்னிலக்காட்சி, புறத்தோற்றப்பாங்கு, (மெய்.) கணநேர உணர்வு ஆற்றல்.
Presentationismn. புலனுணர்வே நேராக மனவுணர்வாகும் என்னுங் கோட்பாடு.
Presentativea. மானியமாக அளிக்கத்தக்க, கருத்தை மனத்தில் நன்கு எடுத்துக்காட்டத்தக்க, (மெய்.) கணநேரஉணர்வுக்குகந்த, (மெய்.) புலனுணர்வு நேரே மனவுவ்ர் வாகிறது என்னுங் கோட்பாடு சார்ந்த.
ADVERTISEMENTS
Presenteen. பரிசுபெறுபவர், மானியம் வழங்கப்பட்ட திருச்சபை அதிகாரி, பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டவாம், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.
ADVERTISEMENTS