தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Preside | v. தலைமை தாங்கு, மேலாண்மை ஏற்று நடத்து, அல்க்கி ஆட்சி செய், முதன்மைநிலைகொள். | |
Presidency | n. தலைவர் பதவி, தலைவர் பதவிக்காலம், தலைவர் ஆட்சி வட்டகை, மாகாணம். | |
President | n. கூட்டத்தலைவர், மன்றத்தலைவர், குடியரசுத்தலைவர், அவைத்தலைவர், கல்லுரி முதல்வர், பொருளாக முதல்வர். | |
ADVERTISEMENTS
| ||
Presidentess | n. பெண் தலைவர், தலைவர் மனைவி. | |
Presidential | a. தலைவர்க்குரிய. | |
Presidiary | a. காப்புப் படை சார்ந்த, காவற்படைய் இயல்கிற, காவற்படையினையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Presidio | n. கோட்டை, அரண்காப்புடைய நகரம். | |
Presidium | n. பொதுவுடைமை நிறுவனங்களில் நிலை வாரியம். | |
Press | n. அச்சகம், அச்சியந்திரம், அச்சுத்தொழில், அச்சுக்கல, அச்சுத்துறை, பத்திரிகைத்துறை, பத்திரிகை உலகம், அழுத்தப்பொறி, மட்ட அழுத்தப்பொறி, உரு அழுத்தப் பொறி, பிழிவுக்கருவி, அழுத்துகை, அழுத்தம், நெருக்கம், நெருக்கடி, வேலை நெருக்கடி, அவசர நெருக்கடி, திரள், கூட | |
ADVERTISEMENTS
| ||
Press | n. படைத்துறைக் கட்டாய ஆட்சேர்ப்பு, கடற்படை வல்லந்த ஆட்சேர்ப்பு, (வினை.) படைத்துறையிற் சேரும்படி கட்டாயப்படுத்து, கடற்படையில் வற்புறுத்திச் சேர், வல்லந்தப்படுத்து, வலிந்து பயன்படுத்து. |