தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Press-moneyn. முன்பணம், அச்சாரம்.
Pressuren. அழுத்தம், செறிவு, அமுக்கம், அமுக்கவீதம், அவசர நெருக்கடி, துன்பம், தொல்லை, வற்புறுத்தல், மிக்க செல்வாக்கின் வலிமை, தேவை நெருக்கடி, எதிர்ப்பழுத்தம், எதிர்ப்பழுத்த வீழ்ம், மின்வலி இயலாற்றல் வேறுபாடு.
Pressure-cookern. உயர் அழுத்தச் சமையற்கருவி.
ADVERTISEMENTS
Pressure-groupn. ஆற்றல் உட்குழு, அரசியல் மீது ஆற்றல் செலுத்தும் தன்னலக்குழு.
Pressurizev. அழுத்தக் கட்டுப்பாடு செய், விமானவகையில் உயர் வளிமண்டல அழுத்தங்களுக்கேற்ற வகையில் அழுத்தஇசைவுத்திறமூட்டு.
Prestidigitationn. செப்பிடு வித்தை, மாயவித்தை.
ADVERTISEMENTS
Prestidigitatorn. செப்பிடு வித்தைக்காரர், கழைக்கூத்தாடி, குறளி வித்தையாளர், மாயமந்திரக்காரர்.
Prestigen. தன்மானம், செல்வாக்கு, கீர்த்தி.
Prestissimon. (இசை.) முடுகியல்பு, மிகுவிரைவியக்கம், முடுகியற் பாட்டு, (பெ.) முடுகியலான, (வினையடை.) மிகு விரைவாக.
ADVERTISEMENTS
Preston. (இசை.) விரைவியக்கம், விரைபாட்டு, (பெ.) விரைவான, (வினையடை.) விரைவாக.
ADVERTISEMENTS