தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Presumablea. மெய்யாகக் கருதத்தக்க, உண்மையெனக் கொள்ளத்தக்க.
Presumev. ஊகி, மெய்யெனக் கொண்டு நிகழ்த்து, ஆராயாமலே ஏற்றுக்கொள், மெய்யெனக்கொள், துணிந்து எண்ணு, எண்ணும் உரிமை எடுத்துக்கொள், தகவுகடந்துசெல், உரிமை எல்லைதாண்டு, உரிமையின்றிச் செயலாற்று, தப்ச் சலுகைகொள்.
Presuminga. தகாத்துணிவுடைய.
ADVERTISEMENTS
Presumptionn. உத்தேசம், ஆராயா ஏற்பு, தற்கால ஏற்பு, ஆராயாது ஏற்றக்கொள்ளப்பட்ட செய்தி, தகாச்சலுகை, தகாத்துணிபு, வரம்புமீறிய நடத்தை, (சட்.) இயல்புநிலை உண்மையெனக் கொள்ளுதற்குரிய நிலை, இயல்பான முடிபு, மறுதலை எண்பிக்கப்படாத துணிபு, பொதுத்துணிபு, தற்காலத் துணிபு.
Presumptivea. உத்தேசமான, தற்கால ஏற்பிற்குரிய.
Presumptuousa. மிதப்பு வாய்ந்த, தன்மூப்புடைய, தகாத்துணிவு வாய்ந்த, உரிமை விஞ்சிய.
ADVERTISEMENTS
Presupposev. முன்னுகி,முன்னதாகக் கொள்.
Presuppositionn. முற்கோள்.
Pretencen. பாவனை, பாசாங்கு, போலிநடிப்பு, போலித்தன்மை, மோசடி, போலிப்பகட்டு, போலி உரிமை, பாவிப்பு, நடிப்பாக மேற்கொண்ட நடையுடை தோற்றம், நடிப்பு, உரிமைத் தடம், உரிமைக்கான சிறு சாக்குப் போக்கு, உரிமைக்கோரிக்கை.
ADVERTISEMENTS
Pretendv. பாசாங்குசெய், போலியாகச் செயலாற்று, போலி நடிப்புநடி, போலியாகப்பகட்டு, பொய்த்தோற்றம் அளி, போலி உரிமைகொள், பகட்டல் நம்பவை, விளையாட்டாகப் பாவனை செய், மெய்போலக்கூறு, உரிமைகோரு, பெற நாட்டங்கொள், பெறத்துணி, மண இணைவு அவாவுறு, பண்புவகையில் பெற்றிருப்பதாகப் பாவனை செய்.
ADVERTISEMENTS