தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Preternaturala. இயற்கைநிலை கடந்த, இயல்புமீறிய.
Preternaturalismn. இயற்கை கடந்த நிலை, இயல்புமீறிய முறைமை, இயற்கை நிலை கடந்த அமைப்பு, இயற்கை மீறியவற்றினைப் பற்றிய கோட்பாடு, இயல்புகடந்தவை பற்றிய நம்பிக்கை.
Preternaturallyadv. இயற்கை கடந்த முறையில்.
ADVERTISEMENTS
Pretersensuala. புலனாட்சிக்குப்புறம்பான, ஐம்புல ஆற்றல் எல்லைக்கு அப்பாற்பட்ட.
Pretext n. சாக்குப் போக்கு, வியாஜம், தலைக்கீடு.
Pretext v. சாக்குச் சொல்லு, தலைக்கீடு உரை.
ADVERTISEMENTS
Pretonen. அழுத்த விசையுடைய அசைக்கு முன்னசை, அழுத்த விசையசைக்கு முன் உயிரொலி.
Pretonica. அழுத்த விசைக்கு முன்னசை சார்ந்த.
Prettiesn. pl. சித்திர அணிமணிகள், சிறுதிறப் பகட்டணிகள்.
ADVERTISEMENTS
Prettifyv. மேனி மினுக்கு, பகட்டிக்கொள்.
ADVERTISEMENTS