தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Prey | n. கொண்டி, இரைவிலங்கு, இரை, பலி, (விவி.) போரில் தப்பி மீண்டது, தன்னுயிர், (வினை.) இரை தேடு, இரையாகக்கொள்ளு, சூறையாடு, அரித்துத்தின், உவ்ர்ச்சிவகையில் உள்நின்று அரி, தீங்கிழை. | |
Priapism | n. கட்டின்மை, பரத்தமை, (மரு.) ஆண்குறி விறைப்பு. | |
Price | n. விலை, மதிப்பளவு, பெறுவதற்காக இழக்கநேரும் பொருள், பெறுவதில் அடையும் துன்ப அளவு, கைக்கூலியாய் வசப்படுத்தத்தக்க அளவு, கொலைவினைக்குகத் தருங்கையுறை, ஆள் பற்றீட்டுக்கு அளிக்குங் கையுறை, குதிரைப் பந்தயத்தில் குதிரை மீதிடும் பணய மதிப்பு, (வினை.) விலைகுறி, விலையை வரையறு, விலை கேள், விலை மதிப்பிடு, மதிப்பிடு. | |
ADVERTISEMENTS
| ||
Priced | a. விலைகுறித்துள்ள, விலைகூறப்பட்டுள்ள, விலை அறுதியிடப்பட்ட. | |
Priceless | a. விலை மதிப்பற்ற, பெருமதிப்புடைய, மிகுவிலையுயர்ந்த. | |
Price-list | n. நடப்புவிலைப்பட்டியல். | |
ADVERTISEMENTS
| ||
Prick | n. துளைக்கும் கூர்முனைப்பு குத்து, குத்துதல், முள்தைப்பு, ஊசித்தைப்பு, குத்தியதுளை, தையல்துளை, குத்துஞ்செயல், குத்தப்படும் அனுபவம், குத்தல் உணர்ச்சி, குத்திய காயம், புள்ளியிடம், கணம், கடிகார மணிக்குறி, அடையாளக்குறி, இயக்குங்குறி, முயல் அடித்தடம், (வினை.) மெல்லக்குத்து, கூர்முனையால் குத்து, குத்திச் சிறுதுளைசெய், குத்தி உள் நுழையச்செய், குத்தி இணை, குத்தி எடு, துளையில் புகுத்து, கூர்நோவுண்டாக்கு, குத்தும் உணர்ச்சி உண்டாக்கு, துனபம் விளைவி, குதிரையைக் குதிமுள்ளால்குத்தி விரைவாகச் செலுத்து, பட்டியலில் பெயரைப் புள்ளியிட்டுக்குறி, குதிரை மீதிவர்ந்து செல், மாவட்ட மணியம் போன்றவர்களைப் பட்டியலில் பெயர் மீது புள்ளியிடுவதன் மூலம் தெரிந்தெடு, புள்ளிகளிட்டுப் பூவேலை மாதிரிப்படிவங்குறி, குத்திநடு, நாய்வகையில் காதை நிமிர்த்து, காதை நிமிர்த்துக் கூர்ந்து கவனி, திடுமென விழிப்புற்றுக் கவனி, நிமிர்ந்து முனைத்து நிற்கவை, விறைத்துநில், தூண்டு, ஒட்டி ஒப்பனைசெய், சூனியக்காரி என்று ஐயுறப்பட்டவள் உடலில் குத்தி உணர்ச்சியற்ற பகுதி தேடு. | |
Prick-eared | a. நாய் வகையில் நிமிர்விறைப்புக் காதுகளையுடைய, முனைத்த செவிகளையுடைய. | |
Prick-ears | n. நாயின் நிமிர்ந்த கூரான காதுகள், மனிதரின் முனைப்பான செவிகள். | |
ADVERTISEMENTS
| ||
Pricker | n. குத்துவது, குத்து கருவி, கூர்முள், தோல்தைக்கும் ஊசி, சூனியக்காரியை ஆய்ந்து கண்டுபிடிப்பவர், விரைகுதிரை ஊர்பவர். |