தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Primage n. கொதிகலத்து நீராவியுல்ன் மேலே கொண்டு செல்லப்படும் நீரின் அளவு.
Primala. முதல்நிலையான, முக்கியமான, மூலாதாரமான, முற்படுநிலையான, நாகரிகத் தொடக்ககால நிலையான.
Primaryn. மூலம், முதல்நிலை, மூலக்கூறு, நேர்கோள், நேரடியாகத் கதிரவனைச் சுற்றுங்கிரகம், பூர்வாங்கத்தேர்தல் கூட்டம், தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யுங்கூட்டம், (பெ.) முதல்நிலையான, மூலமான, முதன் முதல் உருவான, தொடக்கத்திலிருந்தே உள்ள, அடிப்படையான, முதற்படியான, பலபடிக்கிளைகளில் முதற்படிக்கிளையான, தொடக்கநிலையான, இறகுகளில் மூலக் கையுறுப்புக்களிலிருந்து கிளைத்த, தொடக்கக் கல்விக்குரிய, தொடக்கநிலை வகுப்புக்குரிய.
ADVERTISEMENTS
Primaten. கிறித்தவ தலைமைக்குரு, நாட்டுச்சமயமுதல்வர்.
Primatesn. pl. மனிதன்-குரங்கு உள்ளிடட உச்சவுயர்வுட்பால்குடி உயிரினத்தொகுதி.
Prime n. முழுநிறைவு நிலை, சிறந்த பகுதி, தொடக்கம், முதற்படிநிலை,முதற்காலக் கூறு, கிறித்தவ வழிபாட்டின் நாள் தொடக்கவேளை, உதயவேளை, காலை ஆறுமணி, (கண.) பகா எண், (வேதி.) இயைநிலையில் அலகான தனி அணு, வாட்போரில் எதிர்த்தாக்குநிலை, (பெ.) தலைமையான, முக்கியமான, இன்றியமையா
ADVERTISEMENTS
Prime v. (வர.) துப்பாக்கியில் மருந்து திணி, குழாய் செயற்படுவதற்காக நீருற்று, ஆள்வகையில் வேண்டிய தகவல்கள் அறிவித்துச் சித்தப்படுத்து, நிரம்பக் குடிக்கச்செய், உறிஞ்சு தடைப்படுத்துவதற்காக மரத்தின் மீது எண்ணெய் அல்லது வண்ணம்பூசு, கொதிகலத்தினுள் ஆவியோடு நீர்த்திவ
Primer n. தொடக்கப் பாடபுத்தகம், அரிச்சுவடி, தொடக்க அறிவேடு, (வர.) முற்கால வழிபாட்டு நுல், (அச்.) அச்செழுத்து அளவு.
Primer n. துப்பாக்கி மருந்திறகுத் தீவைக்குங் குழாயமைவு.
ADVERTISEMENTS
Primeron. (வர.) சீட்டாட்டத்தில் 16ஆம் 1ஹ்ஆம் நுற்றாண்டுகளில் நாகரிக வழக்காயிருந்த சூதாட்ட வகை.
ADVERTISEMENTS