தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Primogenituren. முந்துபிறப்பு நிலை, மயின்முறைக்குலத்துரிமை.
Primordiala. தொடக்கத்திலுள்ள, உலகின் தொடக்கநிலைக் காலத்திற்குரிய, ஆதியிலிருந்தே உள்ள, மூலமுதலான, அடிமூலமான.
Primrosen. இளவேனில் இளமஞ்சள் மலர்ச்செடிவகை, இளமஞ்சள் நிற மலர்வகை, வௌதறிய மஞ்சள் வண்ணம்.
ADVERTISEMENTS
Primulan. பலவண்ண மலருடைய பசுமை மாறாச் செடிவகை.
Primum mobilen. அண்ட கோளகை, வான்கோளங்களை உடன்கொண்டு பூவுலகை நாள்தோறும் சுற்றுவதாக இடைநிலைக்காலங்களில் கருதப்பட்ட வானகோளம், மூல இயக்க ஆற்றல், செயல்மூல ஆற்றல்.
Primus n. ஸ்காத்லாந்து திருச்சபைத் தலைமைக்குரு, (பெ.) பள்ளியில் ஒரே பெயருள்ள ஆண்களில் மூத்தவனான,பள்ளியில் ஒரே பெயருள்ளவரில் முற்பட்டவரான.
ADVERTISEMENTS
Primus n. ஆவிச் சூட்டடுப்பு வகை.
Primus inter paresn. சமநிலைக் குழுவில் முதல்வர், சமநிலைக் கூட்டுக்குழுமத்தின் பேராளர்.
Princen. இளங்கோ, இளவரசன், அரசகுடி இளவல், பிரிட்டனில் மன்னன் மகன், பேரரசன் மகன், அரசி புதல்வன், பேரரசி புதல்வன், மன்னன் பெயரன், சில நாடுகளில் சிற்றரசர், உச்சவுயர் பட்டமுடையவர், ஆட்சியாளர், தலைவர், இளங்கோமகன், கோமகன், கோமான், தலைசிறந்தவர், ஒப்பற்றவர், புகழ்சான்றவர்.
ADVERTISEMENTS
Prince of darknessநரகத் தலைவன்.
ADVERTISEMENTS