தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Printஅச்சிடு
Print setupஅச்சு அமைவு
Printern. அச்சடிப்பவர், அச்சுத்தொழில் முதல்வர், அச்சக உரிமையளர், அச்சடிக்கும இயந்திரம்.
ADVERTISEMENTS
Printingn. அச்சு, அச்சடிப்பு, அச்சுக்கலை, அச்சுத்தொழில், பதிப்பு, ஒருங்கு அச்சிடப்பட்டபடிகளின் தொகுதி.
Printing-inkn. அச்சக மை, அச்சு மை.
Printing-pressn. அச்சகம், அச்சிடுந் தொழிற்சாலை.
ADVERTISEMENTS
Print-sellern. செதுக்குவேலைகள்-மாதிரிகள் முதலியவற்றை விற்பவர்.
Print-shopn. செதுக்குவேலைகள்-மாதிரிகள் முதலியவை விற்குங் கடை.
Print-worksn. அச்சடி துணியாலை, பருத்தித்துணிகளில் அச்சிடுந் தொழிற்சாலை.
ADVERTISEMENTS
Prior n. திருமட முதல்வர், மடத்துத்தலைவருக்கு அடுத்த நிலையிலுள்ள திருமடத்துப் பணியாளர், துறவியர் குழுத்தலைவர். (வர.) சில இத்தாலிய குடியரசுகளில் தலைமைத்தண்டலாளர்.
ADVERTISEMENTS