தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Primeurn. முதற்கனிகள், பருவ முன்விளைவு, முன்வருசெய்தி.
Primevala. முதல் ஊழிசார்ந்த, தொடக்கக்காலத்திற்கு உரிய, பண்டைக்காலத்திய.
Priming n. வெடிமருந்து திணிப்பு, துப்பாக்கி மருந்துக்குத் தீவைத்தல், துப்பாக்கியில் உள்ள வெடிமருந்து, சுரங்கவெடிப்புக்கான மருந்துப்பொடி வரிசை, முற்சாயமாமகச் சாயக்காரர் பயன்படுத்துங் கலவை, மாத்தேறலிற் சேர்ப்பதற்குரிய வெல்லச் சேர்வை, அவசரக்கல்வி, விரை அறிவு திணி
ADVERTISEMENTS
Priming n. வேலை நீர் ஏற்ற இறக்க மாறுவிசை, வியன்கால் வேலை ஏற்ற இறக்கத்திலிருந்து சமன்கால் வேலை ஏற்ற இறக்கத்துக்கு இடையே நிகழும் வேலை நீர் ஏற்ற இறக்கவிசை விரைவியககம்.
Primiparan. தலைச்சன் பிள்ளைத் தாய்ச்சி.
Primiparousa. தலைச் சூலினளான.
ADVERTISEMENTS
Primitiven. மறுமதலர்ச்சி ஊழிக்கு (15ஆம் 16ஆம் நுற்றாண்டுகளுக்கு) முற்பட்ட கால வண்ண ஓவியர், மறுமதலர்ச்சி ஊழிக்கு முற்பட்டவர் வரைந்த வண்ண ஓவியம், முதல்நிலை மெதடிஸ்டு இயக்கத்தவர், மூலமுதல், மூலவேர்ச்சொல், (பெ.) மூல ஊழிக்குரிய, முற்பட்ட காலத்திய, நாகரிக முதிர்ச்சியற்ற, நாகரிக முதிர்ச்சியற்ற காலத்திற்குரிய, பழம்பாணியான, முதிராகப் பண்புடைய, திருந்தாத, கரடுமுரடான, நிறங்கள் வகையில் இணைமூலமுதலான, கருமூல இயல்புடைய, மூலமுதலான, தன்மூலமான, கிளைவரவியல்பற்ற, (இலக்.) மூல வேர்ச்சொல்லியம்பான, பகுதியான, (கண.) வரையுரு வகையில் பிறவற்றிற்கு மூலமான, வரையுரு வகையில் துணைக்கட்டுமானங்கட்கு மூலமான, (மண்.) மிக முற்பட்ட ஊழியில் உருவான, (வில.) வளர்ச்சியின் மிக முற்பட்ட படிநிலையில் தோன்றுகிற.
Primo n. (இசை.) இருவர் குரற்பாட்டில் முற்பகுதி.
Primo adv. முதலாவதாக, முதலிடத்தில்.
ADVERTISEMENTS
Primogenitorn. முதல் மூதாதை, முந்தைமூலவர்.
ADVERTISEMENTS