தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pricket | n. ஈராட்டைக் கலைமான், மெழுகுத்திரி செருகிவைக்குந் தண்டு. | |
Prickle | n. பிரம்புக் கூடை, பிரம்புக் கூடை அளவை. | |
Prickle | n. துய்முள், பொடிமுள்கற்றை, செடிகளின் மேற்புறத்தில் தோன்றும் முள்போன்ற சுணை, சிறுமுள், முள்எலியின் கடுங்கூர்மையுடைய முள், (வினை.) முள்ளாற் குத்து, பொடிமுள்ளாற் குத்துவது போன்ற உணர்ச்சி உண்டாக்கு, முள்ளாற் குத்தப்படுவது போன்ற உணர்ச்சிபெறு. | |
ADVERTISEMENTS
| ||
Prickly | a. செடிகள்-விலங்குகள் வகையில் முட்கள் போர்த்த, முள் நிறைந்த, சுணையுள்ள, முள் குத்தும் உணர்ச்சியுடைய. | |
Pride | n. செருக்கு, இறுமாப்பு, தற்பெருமை, தன்முனைப்பு, அகம்பாவம், பெருமை கொள்ளுவதற்குரியவர், பெருமைக்குரியது, மயில் முதலியவற்றின் வகையில் பெருமிதத்தோற்றம, வீறமைதி, பெருமை உணர்ச்சி, கட்டழகு அமைவு, களிகிணர்ச்சி. | |
Prie-dieu | n. (பிர.) வழிபாட்டில் முழங்காற் படியிடும் சாய்வு மேசை. | |
ADVERTISEMENTS
| ||
Priest | n. பூசாரி, அர்ச்சகர், திருச்சபைச் சமயகுரு, சடங்குகள் செய்யும் உரிமைபெற்ற மதகுரு, அயர்லாந்தில் மீனைக்கொல்லப் பயன்படுத்தப்படும் மரக்கொட்டாப்புளி, (வினை.) சமயகுருவாக்கு, புரோகிதராக்கு, சமயச்சடங்குகள் ஆற்றும் பூசாரியாக அமர்த்து. | |
Priest craft | n. குருமாரின் பேராசை, சமயகுருமாரின் உலகியற் பற்றார்வப் பண்பு, புரோகிதச் சூழ்ச்சிமுறை. | |
Priesthood | n. சமயகுரு நிலை, புரோகிதப்பண்பு, சமயகுருமார் அமைப்பு முறை. | |
ADVERTISEMENTS
| ||
Priestly | a. சமயகுருவிற்குரிய, மதகுருவிற்கேற்ற, சமயகுருவினைப் போன்ற, புரோகிதத் தன்மையுடைய. |