தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Priest-riddena. சமயகுரு ஆட்சிக்குக் கட்டுப்பட்ட, குரு மாராற் கொடுமை செய்து அடக்கப்பட்ட.
Priests hood, priest-in-sthe-pulpitn. உயரமான வெண்ணிற மடல்களையுடைய ஒற்றைவிதைச் செடிவகை.
Prign. நடையழுத்தக்காரர், மயிரிழைநுட்பம் பின்பற்றுபவர், நீக்குப்போக்கறியாத திருத்த முறையினர், மட்டுமீறிய பேச்ச நடைத்திருத்தம் பேணுபவர், விடாப்பிடி ஒழுக்கக் கொள்கையர், போலித் தற்பெருமையாளர்.
ADVERTISEMENTS
Priggisha. மயிரிழை நுட்பம் பின்பற்றுகிற, போலித் தற்பெருமையுடைய.
Prima. முறை பிசகாத, துல்லிய, செயற்கை ஆசாரமிக்க, பழகாது பின்னடைந்து நிற்கிற, (வினை.) செயற்கை ஆசாரம் மேற்கொள், பழகவிரும்பாத முகத்தோற்றங்கொள், இதழ்க்கோட்டம் மூலம் விருப்பின்மை தெரிவி.
Primaa. முதன்மையான, முதலாவதான, தலைமையான.
ADVERTISEMENTS
Prima buffan. நாடக அரங்கில் தலைமை நகைச்சுவைப்பாடகி, தலைமை நகைச்சுவை நடிகை.
Prima donnan. இசைநாடகத்தில் தலைமைப்பாடகி, எளிதில் உணர்ச்சி கொள்பவர்.
Prima faciea. முதற்காட்சியில் தோன்றுகிற, முதல் எண்ணத்தை அடிப்படையாகக் கொண்ட, (வினையடை.) முதல் தோற்றத்திலேயே.
ADVERTISEMENTS
Primage n. கப்பற்சரக்குக் கூலிக்கு மேற்பட்ட நுற்றுமானத்தொகை.
ADVERTISEMENTS