தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Preventv. தடைசெய், இடையிட்டு நிறுத்து, முன்னறிந்து தடு, வராமல் தடு, தவிர், விலக்கு, முன்னறி, முன்னறிந்து ஆவன செய், முன்னறிந்து அமைவி.
Preventern. தடுப்பவர், தடைசெய்பவர், இடையூறுவிளைவிப்பவர், (கப்.) பிற்சேர்ப்புக்கயிறு, மறு சங்கிலி, இணைப்புத் திருகு.
Preventiven. தடுப்புச்செயல், தடுப்புமருந்து, (பெ.) தடுக்கக் கூடிய.
ADVERTISEMENTS
Previewn. வௌ஢ளோட்டம், முற்காட்சி, (வினை.) முற்காண்.
Previewமுன்காட்சி
Previousa. முந்திய, முன்நிகழ்ந்த, (வினையடை.) முன்னாக, முற்பட.
ADVERTISEMENTS
Previousமுந்தைய
Previsev. முன்னறி, வருவதறி, வருவதுரை.
Previsionn. முன்னுணர்வு.
ADVERTISEMENTS
Pre-wara. போருக்கு முந்திய, (வினையடை.) போருக்கு முற்பட்ட காலத்தில்.
ADVERTISEMENTS