தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pretendern. பகடி, போலி உரிமையாளர்.
Pretensionn. உரிமைத் தகுதி, கேட்புரிமை, போலிப் பகட்டு.
Pretentiousa. போலிப் பெருமை கொள்ளுகிற, பகட்டான, தான் தோன்றியான.
ADVERTISEMENTS
Pretercaninea. நாய் இயல்பு கடந்த.
Preterhumana. மனித இயல்பு கடந்த.
Preteriten. (இலக்.) இறந்தகாலம், இறந்தகாலச் சொல், (பெ.) இறந்த காலங் குறித்த.
ADVERTISEMENTS
Preterite-presentn. இறந்த கால வடிவ நிகழ்காலச் சொல்.
Preteritionn. குறிப்பிடாது மேற்செல்லல், குறியாதொழிவு, விட்டுவிடல்.
Pretermissionn. ஒழிவு, இடையறவு.
ADVERTISEMENTS
Pretermitv. கடந்து செல், கூறாது ஒழி, செய்யாது விடு, புறக்கணி, வழக்கு இடையொழியவிடு, தொடர்பு இடையறவிடு.
ADVERTISEMENTS