தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prior a. முந்திய, காலத்தால் முற்பட்ட, முன்னதாகஉள்ள, முந்திய முதன்மையுடைய, (வினையடை.) முன்பாக, முன்னே.
Prioressn. திருமடத்து முதல்வி.
Priorityn. முந்துரிமை, முற்படும் உரிமை, விஞ்சிய மேம்பாடு, விஞ்சிய தன்மை.
ADVERTISEMENTS
Prioryn. துறவிமடம், கன்னித்துறவியர் மடம்.
Prisev. நெம்பித்திற, மூடியைத் தென்னி எழுப்பு.
Prismn. பட்டகை, மூன்று அல்லது மூன்றிற்கு மேற்பட்ட தட்டையான பக்கங்களையுடைய நீளுருளை உரு.
ADVERTISEMENTS
Prismatica. பட்டகை போன்ற, பட்டகை உருவான, ஔதக்கதிர்களைப் பல்வண்ணங்களாகச் சிதற அடிக்கிற, நிறவகையில் பட்டகையால் பல்கூறாகச் சிதற அடிக்கப்பட்ட, பலநிறம் கால் வீசுகிற, பல்வண்ணப்பகட்டான.
Prism-bonoculars, prism-glassesn. முக்கோணப் பட்டைச் சில்லுவழங்கிக்குறுக்கலாக்கப்பட்ட பார்வைக்கருவி.
Prismoidn. முரணிணைவகப் பக்கங்களையுடைய பட்டகை.
ADVERTISEMENTS
Prismsn. pl. வண்ணப்பட்டை நிறங்கள் பட்டகைமூலம் சிதறிக்காட்டப்படும் கதிரவனொளியிலடங்கிய சிகப்பு-ஆரஞ்சு-மஞ்சள்-நீலம்-பச்சை முதலிய நிறங்கள்.
ADVERTISEMENTS