தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pyroxene | n. அழற்பாறையிற் காணப்பெறும் படிக்ககிவகை, சுண்ணப் படிக்ககி, வௌளிமப் படிக்ககி, அழற்பாறைக் கனிம வகை. | |
Pyroxylin | n. வண்ணநெய்-செயற்கைத்தோல் ஆகியவற்றிற்கு வெறியத்தில் தோய்த்துப் பயன்படுத்தப்படும் மரச்சத்து வெடியகிப் பொருள்வகை. | |
Pyrrhic | a. பெருமுயற்சியால் அடையப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Pyrrhic(1), pyrrhic | n. பொருநர் ஆடல், இரு குறில் அசைகள் கொண்ட செய்யுட்சீர், (பெ.) இரு குறிலசைகள் கொண்ட. | |
Pyrrhonism | n. அறிவின் உறுதிப்பாட்டை மறுத்த பண்டைக் கிரேக்க அறிவர் பிரோ என்பாரின் கோட்பாடு. | |
Pyrus | n. பேரி மரவினம். | |
ADVERTISEMENTS
| ||
Pythagorean | n. பண்டைக்கிரேக்க அறிஞர் பைத்தகோரஸ் என்பாரின் ஆதரவாளர், கூடு விட்டுக் கூடு பாய்வதில் நம்பிக்கைக் கொண்டவர், (பெ.) பைத்தகோரஸ் என்பாரைப் பின்பற்றுகிற, பைத்தகோரஸ் கொள்கையை ஆதரிக்கிற, பைத்தகோரஸ் என்பாருக்குரிய. | |
Quackery | n. போலி மருத்துவம்,மோசடி மருந்து விற்பனை. | |
Quacksalver | n. மருத்துவப் போலிநிபுணர். | |
ADVERTISEMENTS
| ||
Quadrable | a. (பெ) (கண) பெருக்க எண்ணுக்குச் சரியீடாகக் குறிக்கத்கக்; உரு எண்களின் வரை எண்ணளவு மடங்காகத் தெரிவிக்கத்தக்க |