தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Quadratics | n. இருவிசைச் சமன்பாட்டுத்தறை உருக்கணக்கியல். | |
Quadrature | n. (கண.) உருவின் சதுரச் சரியீட்டுளவு; (வான்.) கதிரவனிடமிருந்து திங்கள் ஹீ0 பாகைத் தொலைவிலிருக்கும் இடகால நுட்பங்கள் இரண்டில் ஒன்று; கோளம் ஒன்றுக்கொன்று ஹீ0 பாதை தொலைவிலுள்ள நிலை. | |
Quadrennial | a. (பெ) நான்கு ஆண்டுகட்கு ஒருமுறை நடைபெறுகி; நான்காண்டுகள் நீடிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Quadric | n. பிழம்புரு வடிவியலில் இரண்டாம் படிமையிடைய பரப்பு, நேர்கோட்டால் இருமுறை வெட்டப்படும் பரப்பு; (பெ) பிழம்புரு வடிவியலில் பரப்புவகையில் இரண்டாம் படிமையுடைய. | |
Quadrifid | a. (பெ) நான்கு பிரிவான, நான்கு கூறாகப் பிளவுற்ற. | |
Quadriga | n. நான்கு குதிரைச் சாரட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Quadrilateral | n. நாற்கட்டம், நாற்கோண வரைவடிவம்; நான்கெல்லைப் பரப்பு; (பெ) நாற்கோணமான, நாலு பக்கங்களையுடைய. | |
Quadrilingual | a. (பெ) நான்கு மொழிகளை வழங்குகிற; நான்கு மொழிகளிலுள்ள. | |
Quadrille | n. நான்கு இணைகள் ஆடும் நடனவகை; நான்கிணைகள் ஆடும் நடனவகை இசைப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Quadrille | n. நால்வர் ஆடும் முற்காலச் சீட்டாட்டவகை. |