தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Quadruplicate | n. நான் மடியான படிகளின் தொகுதி; (பெ) நான் மடியான படிகளையுடைய; (வினை) நான்கினாற் பெருக்கு; வகைக்கு நாலு மாதிரிகள் ஆக்கு. | |
Quadruplicity | n. நான்மடித்தன்மை, நான் மடங்காயிருக்கும் இயல்பு. | |
Quaestor | n. பன்டை ரோமாபுரிப் பண்டாரகர்; சம்பளம் வழங்குபவர். | |
ADVERTISEMENTS
| ||
Quagmire | n. சதுப்புநிலம், படுசேறு; புதைகுழி. | |
Quaidorsay | n. பிரஞ்சு அயல்நாட்டு அலுவலகம். | |
Quailery | n. கவுதாரியினப் பறவை வளர்ப்புப்பண்ணை. | |
ADVERTISEMENTS
| ||
Quainary | n. ஐந்து சார்ந்த, ஐந்து பொருள்கள் அடங்கிய. | |
Quaker | n. ஜார்ஜ் பாக்ஸ் என்பவர் 164க்ஷ்-இல் நிறுவிய நண்பர் கழகத்தைச் சார்ந்தவர்; (பெ) நண்பர் கழகஞ்சார்ந்த. | |
Quaker | n. நடுங்குபவர்; கப்பல் கோட்டை ஆகியஹ்ற்றிலுள்ள பொம்மைப் பீரங்கி. | |
ADVERTISEMENTS
| ||
Quaker-bird | n. கடற்பறவை வகை. |