தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Quart n. முகத்தலளவைக்கூறு, பால் பாலன் அல்லது இரண்டு பைண்டு அளவு, கால் காலன் அளவுகலம்,இரண்டு பைண்டு அளவு புட்டி, கால் காலன் மாத்தேறல்.
Quart n. வாட்போரில் ஒருநிலை, சீட்டாட்ட வகையில் நாலுசீட்டு வரிசைத்தொகுதி, (வினை) வாட்போரில் நிலைவகை மேற்கொள், வாட்போரில் நிலைவகையில் தலையைப் பின் வெட்டியிழு.
Quartann. நான்காம் நாடோ றும் விட்டுவிட்டு வ இசிவு,காய்ச்சல் வகை.
ADVERTISEMENTS
Quartationn. தங்கத் துப்புரவு வினைக்கு நான்கில் மூன்று பங்கில் கௌ஢ளிக் கலப்பீடு.
Quartern. கால்,காற்பதற்கு,அமெரிக்க கால் வௌ஢ளி,25 சதம், கால் கைகளில் ஒன்று உட்கொண்ட விலங்கின் உடல் இறைச்சியின் நான்கில் ஒரு கண்டம், பறவையிறைச்சியில் நான்கில் ஒரு கண்டம், (கப்.) மூவச் சங்கிலியில் பின்புறப் பகுதிகளில் ஒன்று,எட்டு மரக்காலளவு, கால் அந்தர், காலாண்டு பருவம், காலாண்டு தவணைப்படி, பள்ளியாண்டு பருவக்கூறு, திங்கள் பருவ வட்டத்தில் நாலில் ஒரு கூறு, திங்களின் முதலிரண்டு அல்லது கடையிரண்டு கால் வட்டங்களுக்கிடைப்பட்ட நிலை, கால்மணி நேரம், வரிக் கணிப்பீட்டில் 25 பொன் கொத்தளவு, வரிக்கணிப்பில் 25 பொன் வருவாயளவு, நாற்றிசைகளில் ஒன்று, திசை, திசை வட்டாரம், இடம்,விட்டுக்கொடுப்பு, பணிபவருக்குத் தரப்படும் சலுகை, கால் நாழிகைத் தொலைப் பந்தயம், நகரக்குடியிருப்பு வட்டாரம், (வினை) நான்கு சரிபகுதிகளாக வெட்டு, நான்கு கண்டங்களாகத் துண்டுபோடு, நாட்டுப் பகைவனுடலை நான்கு கூறுகளாகத் துண்டுபடுத்து, கேடயத்தை நான்கு கூறுபடுத்து, கேடயக் காற் கூற்றில் அமை,மரபுச் சின்னங்களுன் பிற சின்னம் சேர்,ஒன்றுவிட்டுக் கேடயக் காற்பகுதிகளில் அமைவி, படைவீரர் முதலாயினோரைத் தங்கிடத்தில் அமர்த்து, வீரரைக் குறிப்பிட்ட இடத்தில் அமர்த்து, வீரருக்குத் தங்கல்மனையாக்கு, வேட்டைநாய்கள் வகையில் வேட்டைநிலத்தில் அங்குமிங்குங்திரி
Quarteragen. காலாண்டுவாரியாக ஊதியம் அளிக்கப் படல், காலாண்டு பருவ ஊதியறறை, காலாண்டு ஊதியம், காலாண்டு ஓய்வு உதவிச் சம்பளம்.
ADVERTISEMENTS
Quarter-belln. கால்மணிநேரத்தில் அடிக்கும் மணி.
Quarter-bindingn. முதுகுக்கு மட்டும் ஒடுங்கிய தோலிட்ட புத்தகக்கட்டிடமுறை.
Quarter-bounda. புத்தகக்கட்டிடவகையில் மூலைகளை விட்டு முதுகுக்குமட்டும் ஒடுங்கிய தோலிட்ட.
ADVERTISEMENTS
Quarter-buttn. மேடைக்கோற்பந்தாட்டத்தில் பந்தடியின் காற்கூற்று முட்டு.
ADVERTISEMENTS