தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Quarantinen. தடுப்புக்கர்ப்பு,பயணிகள் கப்பல் நோயாளிகள் வகையில் தொற்றுத்தடைகாப்பு நாடித் தனிப்படுத்தி வைக்கும் கால எல்லை,(வினை) தொற்றுத்தடைகாப்பில் வை,தொற்றுத்தடைகாப்புச்செய்.
Quaren. வினா; (வினை) வினவு.
Quare impeditn. மானிய வழங்கீட்டில் தடை மனுபாளர்க்கு விடுக்கும் அறிவிப்பு முறி.
ADVERTISEMENTS
Quarnn.இஸ்லாமியர் திருமறை.
Quarreln. சச்சரவு,சண்டை,பூசல்,நட்பு முறிவு, மன வேறுபாடு, குறையீடு, குறைபட்டுக்கொள்வதற்குரிய காரணம், (வினை) சச்சரவிடு, பூசலிடு, சண்டையிடு, நட்புறவு முறித்துக் கொள், மனவேறுபாடு கொள், முனைப்பாக மாறுபடு, கருத்து வேறுபாடுகொண்டு எதிர்த்துப் போராடு, குறை காண், குற்றங்கூறு, ஏற்றுக்கொள்ள மறு,
Quarrelsomea. சண்டை பிடிக்கிற.
ADVERTISEMENTS
Quarryகற்சுரங்கம், கற்குடைவு
Quarry n. வேட்டைப்பொருள்,பலி.
Quarry n. கற் சுரங்கம், கட்டிடக் கற்கள் எடுப்பதற்காகத் தோண்டிய தொடுகுழி, களம்பாவு கல் தொகுதி, தளச் செங்கல் தொகுதி, தகவல் களம், (வினை) கட்டிடங்களுக்கான கல் தோண்டியெடு, ஏடுகளில் முனைந்து தகவல்கள் தேடு, பத்திரங்களைக் கிளறித் தேடுவதில் ஈடுபட்டுழை.
ADVERTISEMENTS
Quarry-3 n. சன்னல் கண்ணாடி,சதுரக்கல்.
ADVERTISEMENTS