தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Quarter-milern. கால் நாழிகைத்தொலைப் பந்தய ஓட்டக்காரர்.
Quartern, quartern-loafn. நாலு கல்லெடையுள்ள பொங்கப்பம்.
Quarternaryn. நான்கு என்ற எண், நாற்பொருள்களின் தொகுதி, பித்கோரஸ், என்ற பண்டைக்கிரேக்க அறிஞரின்படி மறை மெய்யம்மையை உள்ளீடாகக்கொண்டு பத்தைக் கூட்டுத்தொகையை உடைய முதல் நான்கு இலக்கியங்களின் தொகுதி, (பெ)நான்கு என்னும் எண்சார்ந்த, நாலு பகுதிகள் கொண்ட, (வேதி.) நான்கு தனிமங்கள் சேர்ந்த, நான்கு அடிப்பொருள்கள் சேர்ந்த.
ADVERTISEMENTS
Quarter-platen. 3 3க்ஷீ4' * 4 1க்ஷீ4'' நிழற்படத்தகட்டளவு, 3 3க்ஷீ4'' * 4 1க்ஷீ4'' அளவு நிழற்படம்.
Quarter-rightn. (படை.) செங்கோணிற் காற்கூறு வலப்புறம்.
Quartersn.pl. உறையுள்,படைத்தங்கல் இடம்.
ADVERTISEMENTS
Quartersஉறையுள், உறைவிடம், குடியிருப்பு
Quarter-sessionsn. காலாண்டுப் பருவ மேல்வழக்கு மன்றம்.
Quarter-staffn. உழவர் நெடுங்கோல்.
ADVERTISEMENTS
Quarter-tonen. (இசை.) சுரத்தின் காற்கூறு.
ADVERTISEMENTS