தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Quadragenariann. நாற்பது வயதுடையவர்; (பெ) ஈரிரபது வயதுடைய.
Quadragesiman. கிறித்தவ நோன்புவிழாப் பருவத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை.
Quadragesimala. நாற்பது நாள் நீடிக்கிற; நாற்பது நாள் கிறித்தவ நோன்புப் பருவஞ் சார்ந்த
ADVERTISEMENTS
Quadranglen. நாற்கட்டம், நாற்கட்டு வரைவடிவம்; நாற்பட்டரங்கம், பட்டட நடுவிலுள்ள முற்றவௌத; சதுக்கம், கட்டடம் சூழ்ந்த நாற்கட்டு வௌத.
Quadrangulara. (பெ) நாற்கட்டமான; நாற்கோணமான.
Quadrantn. வட்டக்காற் சுற்றுவரை; கால்வட்டம், செங்கோண ஆரங்களுக்குட்பட்ட வட்டப்பகுதி; கோணமானி.
ADVERTISEMENTS
Quadratn. அச்சுத்துறையில் எழுத்துரு இட அடைப்புக் கட்டை.
Quadrate n. (உள்.) நாற்கோண எலும்பு; நாற்கோணத்தசைநார்;(பெ) (உள்.) நாற்கோணமான; சதுரமான.
Quadrate v. (வினை) சதுரமாக்கு; வட்ட முதலியவற்றின் சதுரச் சமன்பாடு காண்; இசைவாக்கு, பொருத்து; இசைவாக்கு, பொருத்து; இசைவாகு, பொருந்து.
ADVERTISEMENTS
Quadraticn. இருவிசைப்படிச் சமன்பாடு; (பெ) (கண.) உருக்கணக்கியல் துறையில் இருவிசைப்படிமை சார்ந்த.
ADVERTISEMENTS