தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
rag-baby | n. கந்தல் பொம்மை, சீலைப்பிள்ளை. | |
rag-bag n. | கந்தல் பை, துண்டு துணுக்குச் சேமப்பை. | |
rag-bolt | n. செறிதாழ், கழலாதபடி முட்கம்பி பொருத்தப்பெற்றுள்ள தாழ்ப்பாள், (வினை) செறிதாழினால் இணை. | |
ADVERTISEMENTS
| ||
rage | n. சீற்றம், பொங்குவெஞ்சினம், குமுறல், மட்டுமீறிய வேட்கை, பொது விருப்பப்பாணி, வெறியார்வம், உணர்ச்சி வேகம், (வினை) சீறியெழு, சினங்கொண்டெழு, வெறிகொண்டு பிதற்று, வெகுண்டு பேசு, சீற்றங்கொள், காற்று வகையில் வாரி வீசு, கடல் வகையில் கொந்தளி, உணர்ச்சி வகையில் குமுறு, போர் உச்ச நிலையடை, நோய்வகையில் பீறியெழு, நோய் வகையில் மேலோங்கு, தடையின்றிச் செயற்படு. | |
ragged | a. கந்தையான, கிழிந்த, கந்தையணிந்த, பம்பை பறட்டையான, விளிம்புநைந்த, தாறுமாறான விளிம்புடைய, ஏறுமாறான, கரடுமுரடான, திருத்தமற்ற, சிராய்ப்புவாய்ந்த, முட்பிளவுப்ள் நிறைந்த, அளவொவ்வாத, பொருத்தமற்ற யாப்பு வகையில் பிழைமலிந்த. | |
raggee | n. வரகு. | |
ADVERTISEMENTS
| ||
Raglan. | n. மேலங்கி வகை. | |
ragout | n. கொந்துகறிவாட்டு, கொந்திய இறைச்சியும் காய்கறிகளும் கலந்து சுவையூட்டி வழ்க்கிய உணவுவகை, (வினை) கொந்துகறிவாட்டினைச் சமைத்துப் பக்குவப்படுத்து. | |
rags | n. pl. கந்தலாடகள், நைந்து கிழிந்துபோன துணிகள். | |
ADVERTISEMENTS
| ||
ragtag, ragtag tbob-tail | n. கும்பு. |