தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
railing n. திட்டுதல், வசைமொழி, (பெயரடை) திட்டுகிற.
railingsn. pl. கம்பியழி, வேலி, அழியடைப்பு.
railleryn. விளையாட்டுப்பேச்சு, கேலி.
ADVERTISEMENTS
rail-motorn. இரயில் கோச்சு வண்டி.
railraodn. இபுப்பாதை, (வினை) மட்டுமீறி முந்தித்தள்ளு.
railsn. pl. பங்குமாற்றுக்களம் வகையில் இருப்புப்பாதைப் பங்குகள், குதிரைப்பந்தயக் கம்பிவழி வேலி.
ADVERTISEMENTS
railwayn. இருப்புப்பாதை, இபுப்பாதையமைப்பு, இருப்புப்பாதை நிறுவனம், இருப்புப்பாதைத் தொகுதி, கனமிக்க ஊர்திகட்கான தண்டவாளப் பாதை, (வினை) இருப்புப் பாதை வழியாகப் பயணஞ்செய்.
railwaymann. இருப்பூர்திநிலையப் பணியாளர்.
raimentn. உடுப்பு.
ADVERTISEMENTS
rainn. மழை, மழைபோன்ற பொழிவு, (வினை) பெய், மழை பொழிவுறு, சொரியப்பெறு, பொழிவுறு, சொரிவி, பொழிவி.
ADVERTISEMENTS