தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
rain bow | n. வானவில், (பெயரடை) பல நிடிங்களுடைய. | |
rain-bird | n. மரங்கொத்தும் பறவை வகை. | |
rain-box | n. நாடக அரங்கில் மழைபொலிப் போலி. | |
ADVERTISEMENTS
| ||
raincoat | n. நீர்புகா மேற்சட்டை. | |
rain-doctor, n., | மந்திரத்தால் மழைபெய்விப்போர். | |
raindrop | n. மழைத்துளி. | |
ADVERTISEMENTS
| ||
rainfall | n. மழைப்பொழிவு, பெய்யளவு, குறிப்பிட்ட இடத்திற்குறிப்பிட்ட காலத்திற் செய்யும் மழையின் அளவு. | |
rain-glass | n. வளி அழுத்தமானி. | |
rain-guage | n. மழைமானி. | |
ADVERTISEMENTS
| ||
rainproof | n. மழைக்காப்பு மேலங்கி, (பெயரடை) மழைக்காப்பான, மழைநீர் ஊடுருவ விடாத, (வினை) மழைநீர் உட்புகாமற்செய். |