தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
rally n. திரளணி, அணிமீட்சி, புதுறனைப்பு, புத்தூக்கப் பேறு, வரிப்பந்தாட்டம் முதலிவற்றில் விரைபந்தடி, (வினை) மீடடணிதிரள், வந்து கூடு, புத்தணிகூட்டு, புது முயற்சியில் கூடு, புதுறனைப்புப் பெறு, மீட்டுந தொடங்கு, புத்தாற்றல் பெறு, புத்துரங்கொள், நோய் நீங்கிப் புது
rally v. மென்னகையாடு, கேலிசெய்.
rallyy n. திரளணி, அணிமீட்சி, புதுமுனைப்பு, புத்தூக்கப் பேறு, வரிப்பந்தாட்டம், முதலியவற்றில் விரைபந்தடி, (வினை) மீட்டணிதிரள், வந்து கூடு, புத்தணிகூட்டு புது முயற்சியில் கூடு, புதுமுனைப்புப் பெறு, மீட்டுத் தொடங்கு, பித்தாற்றல் பெறு புத்துரங்கொள், நோய் நீங்கிப்
ADVERTISEMENTS
Ram n. (வான்) மேடராசி, தகர்மனை.
ram n. ஆட்டுக்கடா, காயடிக்கப்படாத செம்மறியாட்டின் ஆண், அரண்தகர்ப்புத் தூலப்பொறி, மதிற்சுவர்களைத் தகர்ப்பதற்குரிய உலோகப் பூணிட்ட பெருந்துள்ள கூம்புறுப்பு, தாக்குகலம், தாக்கு முக்புடைய போர்க்கப்பல் அறைபொறியின் அடிப்பளு கடைகாலை அடித்திறக்கும் யந்திரத்தின் பளு
ram-3 n. படகின் முழுநீளம்.
ADVERTISEMENTS
Ramadann. ரம்சான், பகற்பொழுதெல்லாம் உண்ணா நோன்பு மேற்கொள்ளப்படும் இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாம் மாதம்.
ramala. (தாவ) கிளைசார்ந்த, கிளைக்குரிய, கிளையிலிருந்து தோன்றுகிற.
ramblen. உலாவித்திரிதல், கால்போனபடி செல்லுதல், (வினை) கால் இழுத்தவாக்கில் நடந்துசெல், மனம்போனபடி உரையாடு, தொடர்பின்றிப் பேசு, தொடர்பின்றி மனம்போன படி எழுது.
ADVERTISEMENTS
ramblern. குறிக்கோளின்னறித் திரிபவர், டர்பின்றிப் பேசுபவர், தொடர்பின்றி எழுதுபவர், தழுவு கொடிவகை ரோசா.
ADVERTISEMENTS