தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
rampionn. தின்னத்தக்க வெண்கிழங்கு வேர்களையுடைய வமணிவடிவ மலர்ச் செடிவகை.
ramrodn. செறிகோல், துப்பாக்கிக் குழலைத் துப்புரவு செய்வதற்கும் மருந்து அடைத்து இடிப்பதற்கும் உரிய கோல்.
ramshacklea. இறுநிலையான, இடிந்துவிழுவது போலிருக்கிற, கலகலத்துப்போன.
ADVERTISEMENTS
ramshacklea. இறுநிலையான, இடிந்துவிழுவது போலிருக்கிற கலகலத்துப்போன.
rams-hornn. செம்மறியாட்டுக்கடாக் கொம்பு, செம்மறியாட்டுக் கொம்புகள் போல் செய்யப்பட்ட சுருள் ஒப்பனை அணி.
rams-horn, nn.செம்மறியாட்டுக்கடாக் கொம்பு, செம்மறியாட்டுக் கொம்புகள் கோல்ட செய்யப்பட்ட சுருள் ஒப்பனை அணி.
ADVERTISEMENTS
ramsonn. அகவிலை வௌ஢ளைப்பூண்டுச் செடி, இன்சுவை வௌ஢ளைப்பூண்டுச்செடி வேர்.
ran n. திட்பநுல் நீட்டளவு.
ran n. திட்பநுல் நீடடளவு.
ADVERTISEMENTS
ran v. 'ரன்'என்பதன் இறந்தகாலம்.
ADVERTISEMENTS