தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
ramblinga. இங்குமங்கும் நடக்கிற, அலைந்துதிரிகிற, தொடர்பற்ற, துண்டுதுணுக்கான, பொருத்தம் இல்லாத, செடிகள் வகையில் படந்து பரவுகிற, பற்றி ஏறுகிற, வீடுதெரு, முதலிய வற்றின் வகையில் ஒழுங்காகத் திட்டமிடப்படாத.
rambunctiousa. (பே-வ) வீண்சத்தம் போடுகிற.
rambut an, n.,மலேயாநாட்டு, உயரமான பழமரவகை, மலேயாநாட்டு மரத்த்தின் இனிய சிவப்புப்பழம்.
ADVERTISEMENTS
rambutann. மலேயாநாட்டு உயரமான பழமரவகை, மலேயாநாட்டு மரத்தின் இனிய சிவப்பு பழம்.
ramekin, ramequinஅச்சுப்பண்ணியம், வெண்ணெயுடன் ரொட்டித்துணுக்குகளும் முட்டையுங் கலந்து சிறு அச்சுக்களாக வேகவைக்கப்பட்ட பண்ணியம்.
ramekin. Ramequinn. அச்சுப்பண்ணியம், வெண்ணையூடன் ரொட்டித்துணுக்குகளும் முட்டிடையுங் கலந்து சிறு அச்சுக்காளக வேவைக்கப்பட்ட பண்ணியம்.
ADVERTISEMENTS
ramien. முட்செடி.
ramificationn. கிளைத்தல்.
ramifiicationn. கிளைத்தல்.
ADVERTISEMENTS
ramifyv. கிளைகொள், கிளையாக்கு.
ADVERTISEMENTS