தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
rancen. நீல வௌ஢ளை வரிப்புள்ளிகளுடைய செஞ்சலவைக் கல்வகை.
ranchn. அமெரிக்க கால்நடை வளர்ப்புப் பண்ணை, (வினை) கால்நடை வளர்ப்புப் பண்ணை கடந்து.
rancida. ஊசிப்போன சுவையுடைய, கெட்டுப்போன வெண்ணையைப்போல் முடைநாற்றம் வீசுகிற.
ADVERTISEMENTS
rancour n.கடுவெறுப்பு, மனக்காழ்ப்பு.
randn. செருப்பில் குதிகால் தோல் துண்டு, தென்னாப்பிரிக்க வழக்கில் ஆற்றுப்பள்ளத்தாக்கின் இருமருங்கிலுறள்ள மேட்டுநிலங்கள்.
randan n. மூவருகைப்புப்பாணி, படகில் நடுவர் திருகு தண்டாலும் மற்ற இருவர் துடுப்பாலும் உதைக்கும் முறை, மூவருகைப்புப்பாணியில் மூவரால் செலுத்தப்படும் படகு.
ADVERTISEMENTS
randan n. களியாட்டம், குடிவெறியாட்டம், தங்குதடையற்ற குதியாட்டம்.
randemn. ஒன்றன்பின் ஒன்றாக மூன்று குதிரைகள் பூட்டிச் செலுத்தப்படும் வண்டி, (வினையடை) ஒன்றன்பின் ஒன்றாகப் பூட்டிய மூன்று குதிரைகளுடன்.
randomn. தொடர்பின்மை, குறிப்பின்மை, அங்கொன்று இங்கொன்றான முறைமை, (பெயரடை) தொடர்பின்றி எடுக்கப்பட்ட., அங்கொன்று இங்கொன்றான,. (க-க) ஒழுங்கற்ற அளவும் வடிவமும் கொண்ட கற்களினால் இயன்ற.
ADVERTISEMENTS
randya. உரத்துப்பேசுகிற, பெருங்கூச்சலிடுகிற, ஆர்ப்பட்டமான, வலங்கொண்ட, கால்நடை முதலிய வற்றின் வகையில் மூர்க்கமான, அடங்காத., சிறின்ப நாட்டமுடைய, சிற்றின்ப நாட்டமாயிருக்கிற.
ADVERTISEMENTS