தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
rammern. இடித்து இறுக்குபவர், திமிசுக்கட்டை, மண்ணை அடித்திறுக்குங் கருவி.
rammer n.இடித்து இறுக்பவர், திமிசுக்கட்டை, மண்ணை அடித்திறுக்குங் கருவி.
rammisha. முடைநாற்றமான.
ADVERTISEMENTS
ramosea. கிளைகளுடன் கூடிய, கவர்விடுகிற.
ramp n. சாய்ப்பிடை, கோட்டை அரணில் இரண்டு தள மட்டங்களை இணைக்குஞ் சாய்தளம், மதிலர் முகட்டுச் சாய் விளிம்பு, கொடுவில் வளைவில் இருதிசைச் செவ்வுயரப்பகுதி வேறுபாடு, எழுவளைவு, படிக்கட்ட அழிக்கம்பியின் உள்வளைந்து மேல்நோக்கிய சாய்வளைவு, (வினை) சிங்கத்தின் வகையில் மு
ramp n. புத்தகத் தொகுப்பாளரிடம் கற்பனைக்கடன் சாக்கிட்டுப் பறிக்கப்படும் வல்லடி வழக்குப்பணம், கொள்ளைப்பணம், மிகுவிலைக் கொள்ளை, மோசடி, (வினை) கற்பனைக் கல்னைச் செலுத்துமாறு கெடுபிடிசெய், மோசடிசெய்.
ADVERTISEMENTS
rampagen. வன்முறைச்செயல், மூர்க்கமான நடத்தை, (வினை) முரட்டுத்தனமான நடந்துகொள், சினந்தெழு,. சீறிப் பாய் கஞ்சினமத்துடன் அங்குமிங்கும் பாய்ந்துசெல்.
rampanta. சீறி எழுகிற, எகிறுகிற, அடங்கொண்ட, அடங்காத் துடிப்புள்ள, மூர்க்கமான, கொந்தளிப்புடைய, தடிடையறா வளர்ச்சியுடைய, மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த, மேலழுந்து செல்கிற, மீச்செலவுடைய, அடங்காத்துடிப்புடைய, கட்டற்ற கருத்து முனைப்புடைய, மட்டுமீறிய செயல்வாய்ந்த, தன்முனைப்பான, நிலைத்து நிற்கிற, (க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒரு பக்கம் செய்வுயரம் மிகுதியாகவுடைய, (கட) தாவுநிலையான, அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்காலில் எழுந்துநிற்கும் நிலையுடைய.
rampant a. சீறி எழுகிற, எகிறுகிற, அடங்கொண்ட, அடங்காத் துடிப்புள்ள, மூர்க்கமான, கொந்தளிப்புடைய., தடையறா வளர்ச்சியுடைய, மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த, மேலெழுந்து செல்கிற, மீச்செலவுடைய, அடங்காத்துடிப்புடைய, கட்டற்ற கருத்து முனைப்புயை, மட்டுமீறிய செயல்டவாய்ந்த, தன்முனைப்பான, நிலைத்து நிற்கிற, (க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒருபக்கம் செவ்வுயரம் மி,குதியாகவுடைய, (கட்) தாவுநிலையான, அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்பகாலில் எழுந்துநிற்கும் நிலையுடைய.
ADVERTISEMENTS
rampartn. பதணம், மிதிலுள் அமைந்த உயர்மேடை, அகப்பா, ஞாயிலமைந்து கற்பிடிடி சுஹ்ர் வாய்நத மண்மேடு, காப்பரண், வலிமைப்படுத்தப்பட்டட கோட்டைப்பகுதி, (வினை) காப்பரண் செய்,. காப்புவலிமைப்படுத்து.
ADVERTISEMENTS