தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
ranee | n. அரசி, தலைவி. | |
rang | v. 'ரிங்' என்பதன் இறந்தகாலம். | |
range | n. வரிசை, அவண, நி நேர்வரை, ஒழுங்கு, படி, அடுக்கு, தொகுதி, மலைகளின் தொடர்,. கிடப்பு, திசை நி அலைவு, திரிவு, புறவௌத, மேய்ச்சல் நிலம், சுற்றுப்புறம்,தொலைவெல்லை, பரப்பபெல்லை, அளவெல்லை, இயல்வெல்லை, நிகழ்வெரல்லை, இயங்கெல்லை, செயல் எரல்லை, எட்டுந்தொலை, வீச்சு. ஆற்றல் எல்லை, வேட்டின் தொலைவெல்லை, பரப்பெல்லை, அளவெல்லை, இயல்வெல்லை, நிகழ்வெல்லை, இயங்கெல்லை, செயல் எல்லை, எட்டுந்தொலை, வீச்சு, ஆற்றல் எல்லை, வேட்டின் தொலைவெல்லை, இலக்கின் தொலைவளவு, குறியிலக்குப் பரப்பெல்லை, ஏற்ற இறக்க எல்லை, வேறுபாட்டடெல்லை, (வினை) வரிசைப்படுத்து, அணியணியாக நி?றுத்து, வரிசையுட்படுத்து, நிரல்பட வ நஒரு நிபட வகுத்தமை, குழுவினுட்படுத்து, வரிசைப்படு, ஒருநிலைப்படு, நிரல்படு, எல்லையிடைப்படுவி, எல்லையிடைப்படு, எல்லையிடையே வேறுபாடுறு, இடைப்பட இயங்கு எல்லையிடையே இயல்வு,ற, எல்லையுள் நிகழ்வு,று ஒப்புடையதாயமை, பொருந்து, சரியிடம் பெறு, அலைந்து திரி, உலாவித்திரி, பரந்து செல், பரவு, கெடுகச் செல், எங்கும் உலவுறு எங்கும் நிலவு, துப்பாக்கிக் குண்டு முதலியவற்றின் வகையயில் வீச்செல்லை உடையதாயிரு,. | |
ADVERTISEMENTS
| ||
range, | வரிசை, அணி, நிலை, நேர்வரை ஒழுங்கு, படி, அடுக்கு, தொ,குதி, மலைகளின் தொடர், கிடப்பு, திசை நிலை, அலைவு, திரிவு, புறவௌத, மேய்ச்சர் நிலம், சுறஙறுபம்பூறடங*, | |
range-finder | n. தொலைமானி, வேட்டின் இலக்?குத் தொலைகண்டறி கருவி. | |
Ranger | n. அமெரிக்க படைவீரர்களில் ஒருவர். | |
ADVERTISEMENTS
| ||
ranger | n. சுற்றித்திரிபவர், காடுபேணுநர், பூங்கா மேற்பார்வயைர், பெண் சாரணர்படை முதிர்நிலைர உறுப்பினர். | |
rangers | n. pl. புரவிப்படை வீரர் தொகுதி, படைக்கலந்தாங்கிய வீரர் தொகுதி. | |
rank | n. அணிவரிசை, படையின் அணிவகுப்பு, படையில் பக்கவாட்டமாக வரிசை, வாடகை ஊர்திகளின். அணிநிலை, சதுரங்கத்தில் புடை வரிசை, படி வரிசை, வரிசைப்படி, படிநிலை, அளவுப்படி வரிசை, உயர்படிமை, பெரும்படி, (வினை) படைவீரர்களை அணிவகுப்பில் நிறுத்து, வகைப்படுத்து, படித்தரம் ஏ | |
ADVERTISEMENTS
| ||
rank | a. மட்டுமீறிச் செழிப்பான, நாகரிகன்ற்ற, கரடு முரடான, களைகள் செறிந்த, களைகள் தோற்றுவிக்கும் பாங்குடைய, முடைநாற்றம் வீசுகிற, அருவருப்பான, ஊசிப்போன, வெறுப்புத்தருகிற, வெட்கங்கெட்ட, பாங்கற்ற, நடைநயமில்லாத, தூய்மையற்ற, மிகுமுனைப்பான, பிழைபாட்டடுக்கு இடமில்லா |