தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
rapeoil | n. மசகாகவும் சவர்க்காரம் செய்வதற்கும் பயன்படும் எண்ணெய் வகை. | |
Raphaelesque | a. இத்தாலிய வண்ண ஓவியஜ்கிய ரபேல் பாணியிலுள்ள. | |
raphia | n. (தாவ) ரபியா என்பதன் தாவர இயற்பெயர். | |
ADVERTISEMENTS
| ||
rapid | a. விரைந்து, வேகமான, குறுகிய, நேரத்தில் முடிக்கப்பட்ட, சரிவு வகையில் செங்குத்தான. | |
rapidity | n. விரைவு, வேகம். | |
rapidly | adv. விரைவாக, வேகமாக. | |
ADVERTISEMENTS
| ||
rapids | n. pl. செவ்விறக்கம், ஆற்றின் செஞ்சாய்வு, செவ்வியக்க விரை நீரோட்டம். | |
rapier | n. குத்துவாள், சுரிகை. | |
rapier-thrust | n. திறமிகு விடை, திறமிக்க உடனடிச் சொல்துணுக்கு. | |
ADVERTISEMENTS
| ||
rapine | n. கொள்ளை, சூறை. |