தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
rap n. 120 கஜ நுற்றாண்டு.
rap-3 n. அணு, துகள்.
rap(1) n.தட்டு, கொட்டு, கொட்டொலிகதவு தட்டொலி கதவு தட்டுங் கருவியின் ஓசை, ஆவியுலகத் தொடர்பில் எழும் கொட்டொலி, (வினை) கொட்டு, தட்டு, மொழியிலடி., முட்டியிலடி தட்டொலி, எப்பு, கண்டி.
ADVERTISEMENTS
rapaciousa. உயிர்வேட்டையாடுகிற, கொன்றிரை கொள்கிற, கொள்ளையடிக்கும் பாங்குடைய, வலிந்து பிறர் பொருள் பறிக்ககிற, பேரிரை கொள்கிற, பராசை பிடித்தலைகிற.
rapacityn. பேரிரைரவேட்டை, கொடுங்கொள்ளை, வன்பறிக்கொள்ளை, கொள்ளை ஆதாயவேட்டை.
rape n. அழிம்பு, வன்முறைளப்பழிச்செயல், கற்பழிப்பு, நாட்டின் வகையில் வன்முறைக்கவர்வு(செய்) வன்கடத்தல், ஆளை வலிந்து கைப்பற்றி எடுத்துச் செல்லுதல், (வினை) கற்பழி, வன்முறை அழிம்புசெய், வலுக்கட்டாயப்படுத்து, (செய்) வலிந்து கைப்பறிக்கொண்டு செல்.
ADVERTISEMENTS
rape n. இங்கிலாந்திலுள்ள ஸஸ்ஸென்ஸ் மாவட்டத்தின் ஆறு ஆட்சிப்பிரிவுகளில் ஒன்று.
rape-3 n. எண்ணணெய் விதைப் பயிர்ச்செடிவகை.
rape-4 n. தேறற் களிம்பு.
ADVERTISEMENTS
rape-caken. எண்ணெய்ப் பிண்ணாக்கு வகை.
ADVERTISEMENTS