தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
raravisn. பெறலரும் பொருள்.
rare a. அரிய, அரும்பொருளான, அபூர்வமான, அருநடப்பான, அடிக்கடி நிகழாத, வழக்கத்துக்கு மாறான, பொதுநிலை மீறிய சிறப்புடைய, மிக நேர்த்தியான., மிக வேடிக்கையான, தளர்வான, செறிவற்ற.
rare a. இறைச்சி வகையில் வேவுப்பக்குவம் வராத.
ADVERTISEMENTS
rarebitn. அனலில் வாட்டி பாலேடு கலந்த உண்டி.
rarefactionn. நொய்ம்மை, தளர்நிலை, செறிவின்மை.
rarefyv. தளர்த்து, அடர்த்திகுறை, செறிவிலாதாக்கு,. நொய்ம்மையாகு, செறிவிலாதாகு, நேர்த்தியானதாக்கு, தூய்படுத்து, நுட்பமானதாக்கு.
ADVERTISEMENTS
rarelyadv. அரிதாக, அருநிகழ்வாக, அடிக்கடியில்லாமல்,. அருகலாக, நேர்த்தியாக, வழக்கத்துக்கு மாறாக, அபூர்வமாக.
rarity,.அருமை, அருநிலை, வல்லொட்டு, அரும்பொருள்.
rasberry-canesn. தின்னத்தக்க பழவகை தருஞ் செடிகள்.
ADVERTISEMENTS
rascaln. போக்கிரி, வீணன், கயவன், (பெயரடை) பொதுநிலைக் கும்பல் சார்ந்த, கொடுங்கொடிய.
ADVERTISEMENTS