தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
rassen. சிறு புனுகுப்பூனை.
rat n. எலி, கட்சிமாறி, இடர்நேரத்திற் கட்சியை விட்டோ டுபவா, தொழிலினத் துரோகி, வேலை நிறுத்ததிற் சேர மறுப்பவர், அவ்வேலை நிறுத்த செய்பவர்களக்குப் பதிலாக அமர்ந்து கொள்பவர், தொழிற்சங்க வீதங்களை விடக் குறைந்த கூலியை வாங்கிக்கொள்பவர், (வினை) எலிகளைக்கொல்லு, எலி வே
rat v. பழிசேர்க, ஒழிக.
ADVERTISEMENTS
ratan. நியூசீலந்து நாட்டுச் செம்மர வகை.
ratablea. நகராட்சி வரிகள் செலுத்துவதற்குரிய.
ratafee, ratafiaநகராட்சி வரிகள் செலுத்துவதற்குரிய.
ADVERTISEMENTS
rataln. வரிகள் விதிக்கத்தக்க தொகை, (பெயரடை) வரிவிதிப்பிற்குரிய.
rataplann. பறையொலி, (வினை) பறையறை, பறையொலி எழுப்பு.
ratcatchern. வீடுகளில் எலி பிடிப்பவர், (பே-வ) முறைமை சாராத வேட்டையுடுப்பு.
ADVERTISEMENTS
rat-catchern. வீடுகளில் எலி பிடிப்பவர், (பே-வ) முறைமை சாராத வேட்டையுடுப்பு.
ADVERTISEMENTS