தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
rapoort;n. தொடர்பு, ஒத்திரைவு, உவ்ர்ச்சிக்கிழமை, ஆன்ம நேயப்பாடு.
rappareen. (வர) முற்காலப் பணிச்சாற்பற்ற ஐரிஷ் போர் வீரன்,கொள்ளைக்காரன்.
rappeen. காரமிக்க மூக்குப்பொடி.
ADVERTISEMENTS
rapprochementn. மறுசீரிணைவு, நாடுகளிடையே மீண்டும் நல்லிணக்கநிலை ஏற்படுதல்.
rapta. பறித்துக்கொண்டுபோகப்பட்ட, கடத்திச்செல்லப்பட்ட, இவ்வுலகினின்றும் ஆவியுருவில் எடுத்தேகப்பட்ட, உணர்விழக்க தன்னை மற்நத, இன்பத்தில் தன்னைமறந்த, தன்வயமற்ற.
raptorialn. (வில) கொடும்பறவையினப் பிரிவு, (பெயரடை) கொடும்பறவையினஞ் சார்ந்த, கொடும்பறவைப்பபண்பு வாய்நத, கொடுவிலங்குப் பண்புவாய்ந்த, உயிர்வேட்டையாடுகிற, கொள்ளையிடுகிற.
ADVERTISEMENTS
rapturen. கழிபேருவகை, ஆனந்தப்பரவசம், (இறை) பிறிதிடம் உய்த்ல், துறக்கத்து உய்த்தல்.
raptureda. பெருங்களிப்பூட்டப்பெறந்ற, கழிபேருவகை கொண்ட.
raptures, n. pl,பெருமகிழ்சச்சி, தன்னை மறந்த இன்பம், கழி பேருவகைநிலை.
ADVERTISEMENTS
rapturpusa. உவகை வெறிகொண்ட, பெருமகிழ்ச்சி கொள்ளுகிற.
ADVERTISEMENTS