தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
ratch, ratchetஒருவழிப் பற்சக்கரத்தடையமைவு, சலாகைமீது அல்லது சக்கரமீது அமைந்த பற்களின் இயக்கத்துடன், ஒருவழி அசைந்து மறுவழித்தடுக்கம், இணைத்தமை, பற்சத்தால் தடை உருவங்கொடு.
ratchet-wheeln. ஒருவழித்தடைப் பற்சக்கரம்.
ratchet-wheeln. ஒரு வழித்தடைப் பற்சக்கரம்.
ADVERTISEMENTS
raten. தகவு வீதம் விழுக்காடு, வேகமானம், வேகம், கணிப்புவீதம், நடைமுறைவீழ்ம், படியளவு, வரையளவு, சரி எதிரீட்டளவு, விலைவாசி, வரிவீழ்ம், கட்டண நிலவரம், செலவுவீதம், திணைவரி, சிறு திறவரி. தரம், படி, மதிப்பு, கப்பலின் தகுதிநிலை, கடலோடிகளின் படித்தரம், நிலை, செய்வகை, முறை, (வினை) மதிப்பீடுசெய். விலை மதிப்பீடு, நாணயம் அல்லது உலோக வகையில் செலாவணி நிலவரப் படி மதிப்பீட்டுறுதி செய், கணி, மதி, எண்ணு, கருது, வரிவீதத்துக்கு, உட்படுத்து, காப்புறுதி வகையில் கட்டணஞ் சுமத்து, கப்பற்பணியாளர்கள் வகையில் வகைத் தரப்படுத்து.
raten. ய.கதவு, வீதம், விழுக்காடு, வேகமானம், வேகம், கணிப்புவீதம், நடைமுறைவீதம், படியளவு, வரையளவு, சரி எதிரீட்டளவு, விலைவாசி, வரிவீழ்ம், கட்டண நிலவரம், செலவுவீதம், திணைவரி, சிறு திறவரி, தரம், படி, மதிப்பு, கப்பலின் தகுதிநிலை, கடலோடிகளின் படித்தரம், நிலை செய்வகை, முறை, (வினை) மதிப்பீடு செய், விலை மதிப்பிடு, நாணயம் அல்லது உலோக வசையில் செலாவணி நிலவரப்படி மதிப்பீட்டுறுதி செய், கணி, மதி, எண்ணு கருது, வரிவீதத்துக்கு உட்படுத்து, காப்புறுதி வகையில் கட்டணஞ்சுமடத்து, கப்பற்பணியாளர்கள் வகையில் வகைத் தரப்படுத்
rate v. கடுமையாகக் கண்டி, சினங்கொண்டு கடிந்துரை.
ADVERTISEMENTS
rate-3 v. சணல்வகையில் ஈரப்பதப்படுத்து, புழுக்கிக்கெடு, அழுகவிடு.
rateln. வளை தோண்டி வாழும் தென்னாப்பிரிக்க கரடியின விலங்குவகை.
ratepayern. வரிசெலுத்துவோர், திணைவரிக்கு ஆட்பட்வர்.
ADVERTISEMENTS
rathn. வரலாற்றுக்காலத்திற்கு முந்திய அரண்.
ADVERTISEMENTS