தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
rationalistn. பகுத்தறிவுவாதி, (பெயரடை) பகுததறிவுவாதஞ் சார்ந்த, ப?குத்தறிவுக் கௌ஢கை சார்ந்த.
rationalityn. பகுத்தறிவு வாதி, (பெயரடை) பகுத்தறிவுவாதஞ் சார்ந்த, பகுத்தறிவுக் கொள்கை சார்ந்த.
rationalizationn. அறவுக்குப் பொருத்தமாக விளக்குதல, அறிவார்ந்த விளக்கம், பொருளுழைப்புக்காலங்கிளன் வீணழிவுத்தடுப்பு அமைதி, பொருந்துமுறை விளக்கச் செயல்.
ADVERTISEMENTS
rationalizev. பகுத்தறிவுக்கேற்ற விளக்கங்கூறு, நியாயங்காடடி வாதிடு, ஆய்வறிவுக்கு இணங்கச் செய், பகுத்தறிவு வாதியாயிரு, பகத்தறிவு வாதியாகச் செயலாற்று, (கண) விகிதமுறா மூலகங்களிலிருந்து விடுவி, பொருளியல் வகையில்ட தொழில் முறையிலே உழைப்பு-காலம்-பொருள்கள் வீணாவதைத் தவிர்த்துச் சீர்திருத்தஞ் செய்.
rationlityn. பழூத்திறவுக்குப் பொருத்தமாயிருக்குந் தன்மை, பகுத்தறிவுடைமை, பகுத்தறிவாராய்ச்சிப் பண்பு.
Ratitaen. தட்டையான மார்பெலும்புடைய நெருப்புக்கோழி போன்ற பறக்காத பறவையினம்.
ADVERTISEMENTS
ratitea. நெருப்புக்கோழிபோன்ற பறவாப் பறவையினஞ் சார்ந்த, பறவைகள் வகையில் தட்டையான மார்பெலும் புடைய.
ratlin, ratline, ratlingகப்பலின் பாய்மரக்கயிற்றேணியின குறுக்குப் படிகயிறு.
ratonasln. pl. முன்பு மகளிர் பாவாடைக்குப் பதிலாக அணிந்துகொண்ட காற்சட்டை.
ADVERTISEMENTS
ratoonn. கரும்புப்பயிர் அரிதாள் முளை, (வினை) அரிதாள் முளை விடு, புதுத்தளிர்விடு.
ADVERTISEMENTS